Newsடுவிட்டரில் மேலுமொரு புதிய வசதியை அறிமுகப்படுத்திய எலான் மஸ்க்

டுவிட்டரில் மேலுமொரு புதிய வசதியை அறிமுகப்படுத்திய எலான் மஸ்க்

-

டுவிட்டர் தளத்தை வாங்கிய எலான் மஸ்க் பல புதுப் புது மாற்றங்களைக் கொண்டு வரும் நிலையில், இப்போது சிம் அட்டை இல்லாமல் பயனர்கள் எக்ஸ் தளத்தின் மூலம் வீடியோ கோல் செய்து பேச முடியும் என அறிவித்துள்ளார்.

ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு ஏற்ப அனைத்து அம்சங்களும் வர இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். எலான் மஸ்கின் இந்த அறிவிப்பு இப்போது தொழில்நுட்ப உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இன்னும் என்னென்ன மாற்றங்களையெல்லாம் அவர் களமிறக்கபோகிறாரோ என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியாவில் சுகாதார ஊழியர்களின் பாரிய வேலைநிறுத்தம்

விக்டோரியாவில் 10,000க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளனர். மருத்துவமனை ஊழியர்கள், தியேட்டர் தொழில்நுட்ப வல்லுநர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பிற ஊழியர்கள்...

புதிய விமானங்களை சேர்த்துள்ள Qantas Airlines

ஆஸ்திரேலியாவின் முன்னணி மற்றும் மிகப்பெரிய விமான நிறுவனமான Qantas, இரண்டு புதிய விமானங்களைச் சேர்த்துள்ளது. அதன்படி, இரண்டு Airbus A220 விமானங்கள் நிறுவனத்தின் விமானப் படையில் இணைந்துள்ளதாக அவர்கள்...

தீயணைப்பு சேவை குறித்த ஜெசிந்தாவின் அறிக்கைக்கு பட்ஜெட் அலுவலகம் எதிர்ப்பு

கிராமப்புற தீயணைப்பு சேவைக்கான (CFA) நிதி குறைக்கப்படவில்லை என்ற விக்டோரியன் பிரதமர் ஜெசிந்தா ஆலனின் கூற்றை நாடாளுமன்ற பட்ஜெட் அலுவலகம் (PBO) நிராகரித்துள்ளது. பிரதமர் தனது அரசாங்கம்...

ஸ்பெயினில் இரு அதிவேக தொடருந்துகள் மோதி 21 பேர் பலி

தெற்கு ஸ்பெயினில் இடம்பெற்ற இரண்டு அதிவேக தொடருந்துகள் (High-speed trains) மோதி விபத்துக்குள்ளானதில், குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், 100க்கும்...

பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்ட சிட்னி மீன் சந்தை

830 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்ட புதிய சிட்னி மீன் சந்தை நேற்று அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. மேலும் பெரும் கூட்டம் காரணமாக பலர் திருப்பி...

தீயணைப்பு சேவை குறித்த ஜெசிந்தாவின் அறிக்கைக்கு பட்ஜெட் அலுவலகம் எதிர்ப்பு

கிராமப்புற தீயணைப்பு சேவைக்கான (CFA) நிதி குறைக்கப்படவில்லை என்ற விக்டோரியன் பிரதமர் ஜெசிந்தா ஆலனின் கூற்றை நாடாளுமன்ற பட்ஜெட் அலுவலகம் (PBO) நிராகரித்துள்ளது. பிரதமர் தனது அரசாங்கம்...