Newsகாளான் இறப்பு அதிகரித்து வருவதால் விக்டோரியாவில் காளான் விற்பனை குறைந்துள்ளது

காளான் இறப்பு அதிகரித்து வருவதால் விக்டோரியாவில் காளான் விற்பனை குறைந்துள்ளது

-

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளில் காளான் தொடர்பான பொருட்களின் விற்பனை 10 சதவீதம் குறைந்துள்ளது.

விக்டோரியா மாநிலத்தில் காளான் வகையொன்றை உண்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக 03 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து, நுகர்வோர் அந்த பொருட்களை கொள்வனவு செய்வதை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மதிய உணவிற்காக மெல்போர்னில் உள்ள பல்பொருள் அங்காடி மற்றும் ஆசிய அங்காடியில் வாங்கப்பட்ட காளான் பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிட்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக இந்த மரணம் நிகழ்ந்துள்ளது.

இருப்பினும், ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஆர்கானிக் காளான் பண்ணைகளில் ஒன்றான புல்லா பார்க் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.

மனித பாவனைக்கு அனுமதிக்கப்பட்ட காளான் இனங்கள் மாத்திரமே விற்பனை செய்யப்படுவதாக நிர்வாகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

நுகர்வுக்குப் பொருத்தமில்லாத டெத் கேப் காளான் வகைகளை உண்ணும் 10 பேரில் 9 பேர் இறந்துவிடுவதாகவும், அத்தகைய இனங்கள் தங்கள் பண்ணைகளில் பயிரிடப்படுவதில்லை என்றும் புலா பார்க் நிறுவனம் மேலும் தெரிவிக்கிறது.

Latest news

குயின்ஸ்லாந்தில் Takeaway Order-களில் கலந்துள்ள எலி விஷம்

தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் பல்வேறு மருத்துவமனைகளில் ஐந்து பேர் உடல்நிலை சரியில்லாமல் வந்ததை அடுத்து, பல Takeaway Orderகளில் எலி விஷம் கலந்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் Logan...

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய புலனாய்வு அதிகாரி அலுவலகத்தின் இயக்குநர் ஜெனரலாக Kathy Klugman நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய வரலாற்றில் ஒரு பெண் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்....

La Niña மெல்பேர்ண் வானிலையை மாற்றுமா?

La Niña எனப்படும் கடலின் மையப் பகுதியில் இயல்பை விட குளிர்ச்சியான நீர் நிலவுவதால், வரும் நாட்களில் ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் பகுதியில் அதிக மழை மற்றும்...

ஆஸ்திரேலியாவிற்கு வரும் குடியேறிகளுக்கு அரசாங்கத்திடமிருந்து புதிய திட்டம்

ஆஸ்திரேலியாவிற்கு வரும் புலம்பெயர்ந்தோர் நாட்டிற்கு வருவதற்கு முன்பே அவர்களின் திறன்களை அடையாளம் காணும் ஒரு அமைப்பை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இது ஆஸ்திரேலியாவிற்கு வந்த பிறகு புலம்பெயர்ந்தோரின்...

ஆஸ்திரேலியாவிற்கு வரும் குடியேறிகளுக்கு அரசாங்கத்திடமிருந்து புதிய திட்டம்

ஆஸ்திரேலியாவிற்கு வரும் புலம்பெயர்ந்தோர் நாட்டிற்கு வருவதற்கு முன்பே அவர்களின் திறன்களை அடையாளம் காணும் ஒரு அமைப்பை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இது ஆஸ்திரேலியாவிற்கு வந்த பிறகு புலம்பெயர்ந்தோரின்...

செயல்பாட்டுக்கு வரும் விக்டோரியாவின் Thurra River Bridge

விக்டோரியாவின் கிழக்கு Gippsland வனப்பகுதியில் உள்ள Thurra நதி பாலம் கோடைகாலத்திற்காக பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. Croajingolong தேசிய பூங்காவில் அமைந்துள்ள துர்ரா நதிப் பாலம், 2020...