Newsஎதிர்க்கட்சித் தலைவரின் “2வது” பிரேரணைக்கு பிரதமரின் தாக்குதல்

எதிர்க்கட்சித் தலைவரின் “2வது” பிரேரணைக்கு பிரதமரின் தாக்குதல்

-

இரண்டாவது வாக்கெடுப்பை எந்த கட்சியும் விரும்பவில்லை என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறுகிறார்.

இன்று பெடரல் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஒக்டோபர் 14ஆம் திகதி நடத்தப்பட்ட சுதேசிய வாக்கெடுப்பு தோற்கடிக்கப்படுமாயின் இரண்டாவது வாக்கெடுப்பு தனது நிர்வாகத்தின் கீழ் நடத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

பழங்குடியின மக்களுக்கு உரிமைகள் இருப்பதை பீட்டர் டட்டன் விரும்பவில்லை என்பதை இது காட்டுகிறது என்று பிரதமர் அல்பானீஸ் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இத்தீர்மானத்தை சீர்குலைக்காமல் திருத்தங்களைச் செய்து எதிர்க்கட்சிகள் இத்தீர்மானத்தை நிறைவேற்ற ஆதரவளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Latest news

குயின்ஸ்லாந்தில் தீப்பிடித்து எரிந்த வீடு – 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

மத்திய குயின்ஸ்லாந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூன்று குழந்தைகளும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர். நேற்று காலை Emerald-இல் உள்ள Opal தெருவில் உள்ள ஒரு duplex-இல்...

Medical இல்லாமல் புதுப்பிக்கப்பட்ட 17,000 டிஜிட்டல் உரிமங்கள்

டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் அமைப்பில் உள்ள ஒரு அடிப்படைக் குறைபாட்டின் காரணமாக, குயின்ஸ்லாந்தில் சுமார் 17,000 ஓட்டுநர்கள் மருத்துவச் சான்றிதழ் இல்லாமலேயே தங்கள் ஓட்டுநர்...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...