Newsவெஸ்ட்பேக் வங்கிக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள முதலீட்டு ஆணையம்

வெஸ்ட்பேக் வங்கிக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள முதலீட்டு ஆணையம்

-

ஆஸ்திரேலிய முதலீட்டு ஆணையம், வாடிக்கையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கத் தவறியதற்காக வெஸ்ட்பேக் வங்கிக்கு எதிராக பெடரல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

2015 மற்றும் 2022 க்கு இடையில், சிரமங்களை எதிர்கொண்ட 229 வாடிக்கையாளர்களுக்கு எதிராக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வாடிக்கையாளர்கள் கடன்-அடமானத் தவணைகள் மற்றும் உடல்நலக் காரணங்களுக்காக தாங்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்வதாக வங்கிக்கு தெரிவித்திருந்தனர்.

ஆனால், 21 நாட்களுக்குள் வங்கி பதில் அளிக்கத் தவறியதாகக் கூறப்படுகிறது.

அந்த காலப்பகுதியில் அவர்களிடமிருந்து கிட்டத்தட்ட 09 இலட்சம் டொலர் கடன் தவணைகளை பெறுவதற்கு வெஸ்ட்பேக் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் முதலீட்டு ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Latest news

சுகாதார நட்சத்திர மதிப்பீடுகள் குறித்த அரசாங்க முடிவு

Health Star Ratings முறையை அதிகரிப்பதற்கான இலக்குகளை அடைவதில் பொதி செய்யப்பட்ட உணவுத் துறை தோல்வியடைந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்தக்...

டிரம்ப் கொளுத்திய நெருப்பை ட்ரம்பே அணைத்தார்!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியான மாட்டிறைச்சிக்கு வரி விதிக்கும் யோசனையை நிராகரித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்...

ஆஸ்திரேலியா உட்பட மூன்று கண்டங்களில் பயண இடையூறுகள்

Air New Zealand-இன் உலகளாவிய வலையமைப்பு ஒரு பெரிய செயல்பாட்டுத் தடைக்குப் பிறகு மூன்று கண்டங்களில் குறிப்பிடத்தக்க பயண இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. இந்த உறுதியற்ற தன்மை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

இரு குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணம்

இரண்டு இளம் குழந்தைகளின் மரணம் தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டில் ஜாமீனில் வெளியே வந்த ஒருவர் ஆறு வாரங்களுக்குள் இறந்து கிடந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த நபர்...