Cinemaவெளியானது 800 திரைப்பட ட்ரெய்லர்

வெளியானது 800 திரைப்பட ட்ரெய்லர்

-

உலக கிரிக்கெட் ஜாம்பவானாக திகழும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி வரும் 800 திரைப்படத்தின் ட்ரைலரை சச்சின் டெண்டுல்கர் மும்பையில் வெளியிட்டார்.

இலங்கை கிரிக்கெட் மட்டுமின்றி, உலக கிரிக்கெட் ஜாம்பவானாக திகழும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி வரும் ‘800’ திரைப்படத்தின் டிரைலர் செப்டம்பர் 5ஆம் திகதி வெளியானது.

இப்படத்தின் டீஸர் செப்டெம்பர் 4ம் திகதி வெளியாகி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், 800 திரைப்படத்தின் ட்ரைலரை சச்சின் டெண்டுல்கர் மும்பையில் வெளியிடுட்டார்.

இந்த படத்தில் முரளிதரன் கேரக்டரில் ஒஸ்கர் விருது பெற்ற ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நடித்த நடிகர் மதுர் மிட்டல் நடிக்கிறார்.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியன் காவல்துறை அதிகாரியை மிரட்டியதற்காக Neo-Nazi தலைவருக்கு தண்டனை

Neo-Nazi தலைவர் Thomas Sewell 200 மணிநேர சமூக சேவையை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விக்டோரியா காவல்துறை அதிகாரி மற்றும் அவரது கூட்டாளியை மிரட்டியதாக Neo-Nazi தலைவர் ஒருவர்...

மன்னர் சார்லஸை சந்தித்த தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர்

தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர் Peter Malinauskas, லண்டனில் உள்ள கிளாரன்ஸ் ஹவுஸில் மன்னர் சார்லஸை சந்தித்து, மாநிலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து கலந்துறையாடியுள்ளார். Malinauskas-இன் ஏழு...

Aldi-இல் இருந்து புதிய சூரிய ஆற்றல் சேவை

Aldi பல்பொருள் அங்காடி சங்கிலி விக்டோரியாவில் உள்ள மக்களுக்கு சூரிய சக்தி மற்றும் பேட்டரி தொகுப்புகளை வழங்கத் தொடங்கியுள்ளது. அதன்படி, 10kWh பேட்டரி, 6.6kW சோலார் சிஸ்டம்...

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இளம் அரசியல் ஆர்வலர்

பிரபல அமெரிக்க வர்ணனையாளரும் கன்சர்வேடிவ் கட்சி ஆர்வலருமான Charlie Kirk, சில மணி நேரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் உட்டாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடந்த வெளிப்புற...