NewsNSW – குயின்ஸ்லாந்து பகுதிகளுக்கு Cyclone – காட்டுத்தீ எச்சரிக்கைகள்

NSW – குயின்ஸ்லாந்து பகுதிகளுக்கு Cyclone – காட்டுத்தீ எச்சரிக்கைகள்

-

2018 ஆம் ஆண்டு முதல் குயின்ஸ்லாந்து மாநிலத்திற்கு மிக அதிகமான காட்டுத்தீ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்னும் சில வாரங்களில் தெற்கு குயின்ஸ்லாந்தின் பல பகுதிகளில் தினசரி வெப்பநிலை 33 டிகிரியை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மின்னல் காரணமாக காட்டுத் தீ ஏற்படும் அபாயம் கணிசமாக அதிகமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் ஏற்படக்கூடிய சூறாவளி நிலைமைகளை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு அம்மாநில மக்களை அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இந்த நேரத்தில், நியூ சவுத் வேல்ஸ் 14,000 க்கும் மேற்பட்ட புயல் தொடர்பான பேரழிவுகளை சந்தித்தது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இயற்கை பேரிடர் அபாயம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

எவ்வாறாயினும், இது தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சூறாவளி மட்டுமல்லாது வெள்ள அபாயமும் ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Latest news

குயின்ஸ்லாந்தில் Toowoomba அருகே விபத்தில் 5 வயது சிறுமி பலி

குயின்ஸ்லாந்தில் Toowoomba அருகே இரண்டு வாகனங்கள் மோதியதில் 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் காவல்துறை விசாரணையைத் தூண்டியுள்ளது. இந்த விபத்து சம்பவமானதுசனிக்கிழமை காலை Toowoomba-வின்...

குயின்ஸ்லாந்து கார் நிறுத்துமிடத்தில் பிரசவத்திற்கு உதவிய காவல்துறை

குயின்ஸ்லாந்தில் உள்ள Moreton Bay கார் பார்க்கிங்கில் பிரசவத்தின்போது இரண்டு காவல்துறை அதிகாரிகள் ஒரு பெண்ணைக் காப்பாற்றியுள்ளனர். இது மார்ச் முதலாம் திகதி காலை 9.20 மணியளவில்...

ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர போப் ஆண்டவருக்கு அழைப்பு

கத்தோலிக்கர்களின் ஒரு பெரிய குழுவின் சார்பாக போப் லியோ XIV ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர அழைக்கப்பட்டுள்ளார். இந்த அழைப்பை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் விடுத்தார். உலகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான...

பக்கத்தில் படுக்க மட்டுமே அனுமதித்து மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஆஸ்திரேலிய பெண்

படுக்கையை வாடகைக்கு விட்டு மாதம் 52,000 டாலர் சம்பாதித்து வருகிறாராம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவர். Hot bedding முறையில் படுக்கையை பகிர்ந்து கொள்வதாகவும்,...