Newsகத்தார் ஏர்வேஸ் கோரிக்கை மீதான முடிவில் தொழிலாளர் கட்சி அரசு உறுதியாக...

கத்தார் ஏர்வேஸ் கோரிக்கை மீதான முடிவில் தொழிலாளர் கட்சி அரசு உறுதியாக உள்ளது

-

ஆஸ்திரேலிய விமான நிலையங்களுக்கு விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கத்தார் ஏர்வேஸின் கோரிக்கையை நிராகரிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று தொழிலாளர் கட்சி அரசாங்கம் வலியுறுத்துகிறது.

உரிய பரிசீலனைக்குப் பின்னரே உரிய தீர்மானம் எடுக்கப்பட்டதால், அதனை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது என சிரேஷ்ட அமைச்சர்கள் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற செனட் குழுவின் ஊடாக விசாரணை நடத்தப்படவுள்ள நிலையிலேயே அவர்கள் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் கத்தார் ஏர்வேஸ் விமான கட்டணத்தை குறைக்க கூடுதல் விமானங்களை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள பல தரப்பினரும் கூறுகின்றனர்.

இந்நிலையில், குவாண்டாஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக வனேசா ஹட்சன் இன்று பதவியேற்றார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...