WWE மல்யுத்த போட்டிகளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்களில் குறிப்பிடத்தக்க ரசிகர்களை ஜோன்சீனா கொண்டவர் .
இவரின் பெயரை கேட்டாலே, 90-ஸ் கிட்ஸ் மனங்களில் மகிழ்ச்சி ஏற்படும் என்றே கூறலாம்.
அவர் களத்திற்குள் எண்ட்ரி கொடுக்கும் ஸ்டைல் மிகவும் பிரபலம் ஆகும்.
இந்த நிலையில், “WWE சூப்பர்ஸ்டார் ஸ்பெக்டக்கில்” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஐதராபாத் வந்துள்ள ஜோன்சீனாவை நடிகர் கார்த்தி நேரில் சந்தித்துள்ளார்.
ஜோன்சீனாவுடன் சந்திப்பு குறித்து நடிகர் கார்த்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
