NewsNSW ஆசிரியர் சங்கம் 3 தசாப்தங்களில் மிகப்பெரிய ஊதிய உயர்வுக்கு ஒப்புதல்...

NSW ஆசிரியர் சங்கம் 3 தசாப்தங்களில் மிகப்பெரிய ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது

-

நியூ சவுத் வேல்ஸ் ஆசிரியர் சங்கங்கள் தசாப்தங்களில் மிகப்பெரிய ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளன.

இன்று இடம்பெற்ற உள்ளக வாக்கெடுப்பில் பெரும்பான்மையான தொழிற்சங்கங்கள் இதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதன்படி, நியூ சவுத் வேல்ஸ் ஆசிரியர்களின் ஆரம்ப ஆண்டு சம்பளம் $75,791ல் இருந்து $85,000 ஆகவும், மூத்த ஆசிரியர்களின் ஆண்டு சம்பளம் $113,042ல் இருந்து $122,100 ஆகவும் உயரும்.

மாநிலத்தில் உள்ள 95,000 ஆசிரியர்களுக்கு இந்த சம்பள உயர்வு அக்டோபர் 9 முதல் தொடங்க உள்ளது.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளில் NSW ஆசிரியர்களுக்கு இதுவே மிகப்பெரிய ஊதிய உயர்வு.

இதன் மூலம் ஆசிரியர் பற்றாக்குறையும் கணிசமான அளவில் குறையும் என கருதப்படுகிறது.

Latest news

குயின்ஸ்லாந்தில் Toowoomba அருகே விபத்தில் 5 வயது சிறுமி பலி

குயின்ஸ்லாந்தில் Toowoomba அருகே இரண்டு வாகனங்கள் மோதியதில் 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் காவல்துறை விசாரணையைத் தூண்டியுள்ளது. இந்த விபத்து சம்பவமானதுசனிக்கிழமை காலை Toowoomba-வின்...

குயின்ஸ்லாந்து கார் நிறுத்துமிடத்தில் பிரசவத்திற்கு உதவிய காவல்துறை

குயின்ஸ்லாந்தில் உள்ள Moreton Bay கார் பார்க்கிங்கில் பிரசவத்தின்போது இரண்டு காவல்துறை அதிகாரிகள் ஒரு பெண்ணைக் காப்பாற்றியுள்ளனர். இது மார்ச் முதலாம் திகதி காலை 9.20 மணியளவில்...

ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர போப் ஆண்டவருக்கு அழைப்பு

கத்தோலிக்கர்களின் ஒரு பெரிய குழுவின் சார்பாக போப் லியோ XIV ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர அழைக்கப்பட்டுள்ளார். இந்த அழைப்பை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் விடுத்தார். உலகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான...

பக்கத்தில் படுக்க மட்டுமே அனுமதித்து மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஆஸ்திரேலிய பெண்

படுக்கையை வாடகைக்கு விட்டு மாதம் 52,000 டாலர் சம்பாதித்து வருகிறாராம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவர். Hot bedding முறையில் படுக்கையை பகிர்ந்து கொள்வதாகவும்,...