Cinemaவெளியானது விஜய் ஆண்டனி நடித்துள்ள 'ரத்தம்' படத்தின் டிரைலர்

வெளியானது விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘ரத்தம்’ படத்தின் டிரைலர்

-

நடிகர் சிவா நடிப்பில் வெளியான ‘தமிழ்படம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சி.எஸ்.அமுதன். இவர் மின்னலே, அனேகன் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடல்களும் எழுதியுள்ளார். இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள படம் ‘ரத்தம்’.

இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகினது. இந்த நிலையில், இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘ரத்தம்’ திரைப்படம் வருகின்ற 28 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

அவசரமாக தரையிறங்கிய அந்தோணி அல்பானீஸ் சென்ற விமானம்

ஆஸ்திரேலிய ராயல் விமானப்படை அதிகாரி காயமடைந்ததை அடுத்து, பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பிரதமர் மற்றும் அவரது குழுவினரை ஏற்றிச் சென்ற விமானம்,...

ஆஸ்திரேலியா சீனா இடையே தொடர்ந்து அதிகரித்து வரும் பதட்டங்கள்

தென் சீனக் கடலில் பதட்டமான விமானப்படை மோதலைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பதட்டங்கள் மேலும் அதிகரித்துள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலிய இராணுவ விமானம் அருகே சீன...

குயின்ஸ்லாந்து செவிலியர்களுக்கு 11% சம்பள உயர்வு

குயின்ஸ்லாந்து செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் புதிய $1.8 பில்லியன் ஊதிய ஒப்பந்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். பேரம் பேசும் ஒப்பந்தத்தில் பங்கேற்ற 83.8% செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் ஆதரவாக...

விக்டோரியாவின் மலை ஏறும் தடை இன்னும் நீக்கப்படவில்லை – அரசாங்கம்

விக்டோரியாவில் பாறை ஏறுதலுக்கான தடை நீக்கப்படவில்லை என்பதை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. Grampians (Gariwerd) மற்றும் Mount Arapiles (Dyurrite) பகுதிகளில் ஏற்கனவே உள்ள மற்றும் முன்மொழியப்பட்ட...