Newsநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா 2023

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா 2023

-

யாழ்பாணத்தின் தொண்மையான வரலாற்று தளமான நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ திருவிழா இன்று செப்டெம்பர் 13ம் திகதி, 24 ஆவது நாளாக வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

24 ஆவது நாளான இன்று நல்லையம்பதி பெருமானின் தேர்திருவிழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

நல்லுரானை தரிசித்து ஆசிகளை பெற பக்தர் கோடிகள் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வருகை தருவது வழக்கம்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழாவானது கடந்த 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

Latest news

கிறிஸ்தவர்கள் அதிகம் துன்புறுத்தப்படுகின்றனர் – பாப்பரசர் பகிரங்க குற்றச்சாட்டு

பங்களாதேஷ் உட்பட பல நாடுகளில் கிறிஸ்தவர்கள் அதிக துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக பாப்பரசர் லியோ கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பாப்பரசர் 16ஆம் லியோ, சமூக வலைதளத்தில் ஒரு...

NSW பூங்காவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 80 வயது பெண்

NSW இன் ஹண்டர் பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் 80 வயதுடைய ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதைத் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இரவு 7.20...

உயிரிழந்த அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விக்டோரியாவின் உயர் போலீஸ் அதிகாரி

விக்டோரியா காவல்துறை தலைமை ஆணையர் மைக் புஷ், போராபுங்காவில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட இடத்திற்கு முதல் முறையாக நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மூன்று...

குறைந்துவரும் Triple Zero (000) அவசர சேவையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை

சிட்னியில் ஒரு வாடிக்கையாளரிடமிருந்து Samsung தொலைப்பேசியை பயன்படுத்தி வந்த Triple Zero (000) அவசர அழைப்பு தோல்வியடைந்ததால் ஒருவர் இறந்ததாக TPG டெலிகாம் அறிவித்துள்ளது. இந்த விபத்து...

மெல்பேர்ண் உட்பட 3 விமான நிலையங்களில் நெருக்கடி!

ஆஸ்திரேலியாவின் மூன்று முக்கிய விமான நிலையங்களில் நேற்று பிற்பகல் பல விமானங்கள் தாமதமாகியுள்ளன. தகவல் தொடர்பு அமைப்பில் ஏற்பட்ட கோளாறு இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது. மெல்பேர்ண், அடிலெய்டு...

Asbestos அச்சம் காரணமாக பல ஆஸ்திரேலிய பள்ளிகள் ஆபத்தில்

தெற்கு ஆஸ்திரேலியாவில் 300க்கும் மேற்பட்ட பள்ளிகள் குழந்தைகளின் செயல்பாடுகளுக்கு Asbestos கலந்த வண்ண மணலைப் பயன்படுத்துவதாக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் அச்சம் பரவியுள்ளது. ஆஸ்திரேலியாவில்...