Sportsமாடில்டாஸின் ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான மைதானங்களில் மாற்றம்

மாடில்டாஸின் ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான மைதானங்களில் மாற்றம்

-

மாடில்டாஸ் அல்லது ஆஸ்திரேலிய மகளிர் கால்பந்து அணி ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றில் விளையாடும் மைதானம் மாற்றப்பட்டுள்ளது.

அதிக தேவை காரணமாக, ஆரம்ப சுற்று போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்று போட்டிகள் அக்டோபர் 26-ம் தேதி ஆப்டஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இப்போட்டியை காண 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் மைதானத்தை மாற்ற விளையாட்டு அதிகாரிகள் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர்.

அக்டோபர் 26-ம் தேதி ஈரானுக்கும், அக்டோபர் 29-ம் தேதி பிலிப்பைன்ஸுக்கும், நவம்பர் 1-ம் தேதி தைவானுக்கும் எதிராக மாடில்டாஸ் விளையாட உள்ளது.

கடந்த உலகக் கோப்பையில் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பார்வையாளர்களின் அதிக கிராக்கி காரணமாக மைதானம் மாற்றப்பட்டது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...