Cinema'இறைவன்' படத்தின் புதிய பாடலின் புரோமோ வீடியோ வெளியீடு..!

‘இறைவன்’ படத்தின் புதிய பாடலின் புரோமோ வீடியோ வெளியீடு..!

-

‘இறைவன்’ படத்தின் மூன்றாவது பாடலின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘ஷேட்ஸ் ஆப் லவ்’ (Shades of Love) என்ற இந்த பாடலின் லிரிக் வீடியோ இன்று மாலை 5.05 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இந்த பாடலை யுவன் ஷங்கர் ராஜா, அர்மான் மாலிக், ஷிவானி பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

‘இறைவன்’ திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 28 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலியாவில் உள்ள முஸ்லிம் சமூகத்திற்கான 54 பரிந்துரைகள் கொண்ட திட்டம்

ஆஸ்திரேலியாவின் முஸ்லிம் சமூகத்தின் மத சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்த ஒரு பெரிய திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் அடங்கிய அறிக்கையை அரசாங்கத்தின் சிறப்புப் பிரதிநிதி Aftab...

விக்டோரியன் காவல்துறை அதிகாரியை மிரட்டியதற்காக Neo-Nazi தலைவருக்கு தண்டனை

Neo-Nazi தலைவர் Thomas Sewell 200 மணிநேர சமூக சேவையை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விக்டோரியா காவல்துறை அதிகாரி மற்றும் அவரது கூட்டாளியை மிரட்டியதாக Neo-Nazi தலைவர் ஒருவர்...

மன்னர் சார்லஸை சந்தித்த தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர்

தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர் Peter Malinauskas, லண்டனில் உள்ள கிளாரன்ஸ் ஹவுஸில் மன்னர் சார்லஸை சந்தித்து, மாநிலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து கலந்துறையாடியுள்ளார். Malinauskas-இன் ஏழு...

Aldi-இல் இருந்து புதிய சூரிய ஆற்றல் சேவை

Aldi பல்பொருள் அங்காடி சங்கிலி விக்டோரியாவில் உள்ள மக்களுக்கு சூரிய சக்தி மற்றும் பேட்டரி தொகுப்புகளை வழங்கத் தொடங்கியுள்ளது. அதன்படி, 10kWh பேட்டரி, 6.6kW சோலார் சிஸ்டம்...