Newsசிகரெட்டுக்கு தடை விதித்துள்ள பிரபல நாடு

சிகரெட்டுக்கு தடை விதித்துள்ள பிரபல நாடு

-

இங்கிலாந்தில் அடுத்த தலைமுறையினர் புகை பழக்கத்திற்கு அடிமையாகி விடக்கூடாது என்பதற்காக புகையிலை எதிர்ப்பு நடவடிக்கைகளை பிரதமர் ரிஷி சுனக் மேற்கொண்டுள்ளார்.

இதையடுத்து இங்கிலாந்தில் சிகரெட்டுக்கு தடை விதிப்பது குறித்து பிரதமர் ரிஷி சுனக் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் இங்கிலாந்து அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர் மின்னஞ்சல் மூலம் அனுப்பிய செய்தி குறிப்பில்,

இங்கிலாந்தில் 2030-ம் ஆண்டுக்குள் புகை பிடிக்காதவர்களாக இருக்க வேண்டும் என்பது தான் எங்களது இலட்சியம். புகைப் பழக்கத்தில் இருந்து விடுபடுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளோம்.

புகை பிடிப்பவர்களின் சதவீதத்தை குறைக்க ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

Latest news

பார்வையற்றவர்களுக்கு நாடு தழுவிய ரீதியில் Uber சலுகைகள்

பார்வையற்றோர் அல்லது பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கான டாக்ஸி மானியத் திட்டங்களில் Uber சேவைகளைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. மாநில அரசுகள், தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு டாக்ஸி சேவைகளுக்கான...

உலகின் வயதான கருவில் பிறந்த குழந்தை பதிவு

உலகின் பழமையான கருவில் இருந்து பிறந்த குழந்தை அமெரிக்காவிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 26, 2025 அன்று பிறந்த அந்தக் குழந்தைக்கு Thaddeus Daniel Pierce என்று பெயரிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட...

ஆஸ்திரேலியாவுக்கு 10,000 km பறந்த பறவை பற்றிய சோகமான செய்தி

ஆஸ்திரேலியாவை அடைய ஒவ்வொரு ஆண்டும் 10,000 கிலோமீட்டருக்கும் அதிகமாகப் பறந்து செல்லும் ஒரு இடம்பெயர்வு கரையோரப் பறவை அழிந்துபோகும் அபாயத்தில் உள்ளது. கடந்த 23 ஆண்டுகளில் இந்தப்...

Update செய்யுமாறு Apple பயனர்களுக்கு அறிவிப்புகள்

Apple கடந்த ஆண்டு iOS 18.6 புதுப்பிப்பை வெளியிட்டது, இதில் 29 அவசர பாதுகாப்பு திருத்தங்கள் அடங்கும். ஹேக்கர்களுக்கு தங்கள் தரவு வெளிப்படுவதைத் தவிர்க்க பயனர்கள் விரைவில்...

கான்பெராவில் பக்கத்து வீட்டுக்காரரின் சத்தம் கேட்டு வீட்டிற்கு தீ வைத்த நபர்

பக்கத்து வீட்டுக்காரரின் உரத்த இசையைக் கேட்டு, தனது சொந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு தீ வைத்த நபருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நபர் கான்பெராவில் வசிக்கும் 39 வயதான...

மெல்பேர்ண் பாலத்தில் இருந்து தடை செய்யப்பட்ட பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள்

நேற்று மெல்பேர்ணில் உள்ள King Street பாலத்தில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்களை அனுமதிக்க மறுத்து காவல்துறையினர் தடுப்புச் சுவரில் மோதினர். நகரம் முழுவதும் அமைதியான பேரணியைத்...