Cinema'துருவ நட்சத்திரம்' படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு

‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு

-

நடிகர் விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த படத்தில் கதாநாயகியாக ரீத்து வர்மா நடித்துள்ளார்.

மேலும் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

4 ஆண்டுகளுக்கும் மேலாக ரிலீஸ் திகதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போன நிலையில் தற்போது ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் புதிய ரிலீஸ் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் வருகின்ற நவம்பர் 24 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இதனை போஸ்டர் மற்றும் வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

மருந்துகள் காரணமாக உடல் வெப்பநிலை அதிகரிக்கும் அபாயம்

இந்த ஆஸ்திரேலிய தின நீண்ட வார இறுதியில் நாடு முழுவதும் கடுமையான வெப்ப அலை வீச உள்ளது, மேலும் சில பொதுவான மருந்துகள் அதிக உடல்...

கிராமப்புற விக்டோரியா காட்டுத்தீ குறித்து அவசர எச்சரிக்கை

தென்மேற்கு விக்டோரியாவின் Gellibrand பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக அதிகாரிகள் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் குடியிருப்பாளர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களில் தங்குமிடம் தேடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். Carlisle...

அதிகரித்து வரும் வெப்பநிலையிலிருந்து செல்லப்பிராணியைப் பாதுகாப்பது எப்படி?

கோடை வெப்பநிலை அதிகரித்து வருவதால், செல்லப்பிராணிகளை நடைப்பயணத்திற்கு அழைத்துச் செல்வதோ அல்லது நீண்ட நேரம் வெளியில் விட்டுச் செல்வதோ அவற்றின் உயிருக்கு கடுமையான ஆபத்தை விளைவிக்கும்...

வட்டி விகிதங்களை உயர்த்தும் ஆஸ்திரேலியாவின் பெரிய நான்கு வங்கிகள்

பெப்ரவரியில் ரிசர்வ் வங்கியின் முடிவுக்கு முன்னதாக, கடன் விகிதங்களை மீண்டும் உயர்த்த NAB வங்கி முடிவு செய்துள்ளது . அதன்படி, நிலையான வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை...

கடுமையான வெப்பம் காரணமாக இடைநிறுத்தப்பட்ட ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி

மெல்பேர்ண் பூங்காவில் நிலவும் மிகவும் வெப்பமான வானிலை காரணமாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் வெளிப்புற போட்டிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர். பிற்பகல்...

ஆஸ்திரேலியாவில் நெஞ்சை பதற வைத்த சுறா விபத்து

சுறா தாக்குதலுக்கு உள்ளாகி சிட்னி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயது நிக்கோ ஆன்டிக் இன்று காலமானார். கடந்த ஞாயிற்றுக்கிழமை Vaucluse-இல் உள்ள Neilson பூங்காவிற்கு...