Cinemaசூப்பர் ஸ்டாரின் அடுத்த படம் குறித்து வெளியான அறிவிப்பு

சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம் குறித்து வெளியான அறிவிப்பு

-

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கிய T J ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்

இந்த திரைப்படத்தில் ரித்திகா சிங் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் தகவலின் படி ரஜினி காந்த், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியார், ரித்திகா சிங், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.

இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

ஒக்டோபர் 4 ஆம் திகதி இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் ஆரம்பமாகவுள்ளது அதுமட்டும் இன்றி கன்னியாகுமரி நாகர் கோவில், உள்ளிட்ட பகுதிகளிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது அடுத்தவருடம் இத்திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...