Newsசார்லஸ் மன்னரின் உருவப்படம் இடம்பெற்றுள்ள $1 நாணயம்

சார்லஸ் மன்னரின் உருவப்படம் இடம்பெற்றுள்ள $1 நாணயம்

-

ஆஸ்திரேலிய டாலர் 1 நாணயத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள மூன்றாம் சார்லஸ் மன்னரின் படம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

வரும் கிறிஸ்துமஸுக்கு முன்னதாக இந்த நாணயங்களை பொதுமக்கள் புழக்கத்தில் விட திட்டமிடப்பட்டுள்ளது.

முதலில் மக்களுக்காக 10 மில்லியன் டாலர் நாணயங்கள் வெளியிடப்படும்.

5 டொலர் நோட்டில் இடம்பெறவுள்ள சார்லஸ் மன்னரின் உருவம் எதிர்வரும் மார்ச் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது.

சாள்ஸ் மன்னரின் உருவம் கொண்ட நாணயங்கள் வெளியிடப்பட்டாலும், இன்னும் பல தசாப்தங்களுக்கு ஆஸ்திரேலிய மக்கள் மத்தியில் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உருவம் கொண்ட நாணயங்களும் நோட்டுகளும் பயன்படுத்தப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...