Newsநெயில் பாலிஷில் மிளிரும் BLACK DIAMOND

நெயில் பாலிஷில் மிளிரும் BLACK DIAMOND

-

பொதுவாக பெண்கள் சிலர் நகங்களை பராமரித்து பல வண்ணங்களில் நெயில் பாலிஷ் போட்டுவது வழக்கம். அவர்களுக்கு பிடித்தமான வண்ணங்களில் காலத்துக்கு காலம் நெயில் பாலிஷ் சந்தைகளில் அறிமுகமாகிக்கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பிளாக் டைமண்ட் நெயில் பாலிஷ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அசச்சூர் என்ற பெயர் கொண்ட இந்த நெயில் பாலிஷின் விலை 6 கோடி 37 இலட்சத்து, 12 ஆயிரம் ஆகும். இதை லாஸ் ஏஞ்சல்ஸ்ஸை சேர்ந்த வடிவமைப்பாளரான அசாச்சூர் போகாசியன் என்பவர் உருவாக்கியுள்ளார்.

தூரத்தில் இருந்து சாதாரணமாக இந்த நெயில் பாலிஷ் தோன்றினாலும் அதன் உள்ளே 267 காரட் கருப்பு வைரம் சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்கள் மீதான தடையை கடுமையாக எதிர்க்கும் இளைஞர்கள்

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் Facebook, Instagram, TikTok, மற்றும் Snapchat போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் புதிய சட்டம் இந்த புதன்கிழமை அமலுக்கு...

உக்ரைன் – ரஷ்ய போர் – ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் உயிரிழப்பு

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 25 ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு...

நாய் தாக்கினால் அஞ்சல் விநியோகம் இல்லை – Australia Post

கிறிஸ்துமஸ் பருவத்திற்கு முன்னதாக, செல்லப்பிராணி உரிமையாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை முறையாகப் பாதுகாக்குமாறு ஆஸ்திரேலியா போஸ்ட் வலியுறுத்துகிறது. பணியில் இருக்கும்போது அஞ்சல் ஊழியர்கள் மீது நாய் தாக்குதல்கள் வியத்தகு...

Heard தீவில் வைரஸ் உறுதி – ஆஸ்திரேலியாவிற்கும் ஆபத்து

H5 பறவைக் காய்ச்சல் வைரஸ் Heard தீவை அடைந்ததை அதிகாரிகள் முதல் முறையாக உறுதிப்படுத்தியுள்ளனர். இறந்த யானை முத்திரைகளின் மாதிரிகளை பரிசோதித்த பிறகு, விஞ்ஞானிகள் தீவில்...

மரண அறிவித்தல் – திருமதி சாந்தகுமாரி கந்தசாமி

மலர்வு: 29.05.1942 உதிர்வு: 01.12.2025 இலங்கை யாழ்ப்பாணம் சுளிபுரத்தைப் பிறப்பிடமாகவும், மெல்பேண் அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி.சாந்தகுமாரி கந்தசாமி அவர்கள் திங்ககிழமை 01.11.2025 செவ்வாய்க்கிழமை மெல்பேணில் இறைபதம்...