Cinemaபுதிய தொழிலில் களமிறங்கும் நடிகர் அஜித்

புதிய தொழிலில் களமிறங்கும் நடிகர் அஜித்

-

சினிமாவை தாண்டி பைக் பந்தய பிரியராக இருக்கும் நடிகர் அஜித்குமார் நாடு முழுவதும் பைக்கில் சுற்றி வந்தார். வெளிநாடுகளிலும் பைக்கில் பயணம் செய்வதில் ஆர்வமுள்ள இவர் சமீபத்தில் பைக் சுற்றுலாவை தொழிலாக ஆரம்பிக்க புதிய நிறுவனம் தொடங்கப்போவதாக  அறிவித்துள்ளார் .

பைக்கில் தொலைதூர பயணம் செய்ய ஆர்வம் உள்ளவர்களை பாதுகாப்பாக பயணம் செய்ய வைப்பது மற்றும் தெரியாத இடங்களுக்கு அழைத்து சென்று சுற்றிக்காட்டுவது போன்ற சேவைகளை தனது நிறுவனம் செய்யும் என்றும் தெரிவித்து இருந்தார்.

அதன்படி தற்போது மோட்டார் சைக்கிள் சுற்றுலாவுக்காக புதிய நிறுவனத்தை அஜித் தொடங்கி இருக்கிறார். நாடு முழுவதும் பைக்கில் சென்று சுற்றுலா  தலங்களை பார்வையிட தனது நிறுவனத்தை அணுகலாம் என்றும், பாதுகாப்பான பயணத்துக்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என்றும் அஜித்குமார் தெரிவித்து

அஜித்குமார் போன்று பைக்கில் சென்று இடங்களை சுற்றி பார்க்க ஆர்வம் உள்ளவர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களுக்கு இந்த நிறுவனம் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

Latest news

விக்டோரியாவில் வணிகங்களை கடுமையாகப் பாதிக்கும் சாலை மேம்பாட்டுத் திட்டம்

பக்கென்ஹாம் பகுதியில் உள்ள Bald Hill சாலையில் நடந்து வரும் Big Build Victoria சாலை பழுதுபார்ப்பு காரணமாக ஒரு சிறு வணிகம் மூட வேண்டிய...

Casey தெருக்களில் பார்க்கிங் தொடர்பான சிறப்பு அறிவிப்பு

Casey நகரில் உங்கள் வீட்டிற்கு முன்னால் உள்ள தெரு தனியார் சொத்து அல்ல என்றும், அந்த இடத்தில் உங்களுக்கு எந்த சிறப்பு உரிமையும் இல்லை என்றும்...

ஆஸ்திரேலிய விமானப்படை தளத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட Qantas விமானம்

தெற்கு ஆஸ்திரேலியா நோக்கிச் சென்ற Qantas விமானம் நேற்று இரவு பாதுகாப்புப் படை தளத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பலத்த காற்று காரணமாக அடிலெய்டு விமான நிலையத்தில் தரையிறங்குவதை...

விக்டோரியா காட்டுத்தீயால் செம்மறி ஆடு வளர்ப்பவர்களுக்கு பெரும் சேதம்

விக்டோரியா முழுவதும் பரவியுள்ள காட்டுத்தீயால் கால்நடைகளுக்கு ஏற்பட்ட சேதம் 20 மில்லியன் டாலர்களை தாண்டும் என்று விக்டோரியன் விவசாயிகள் கூட்டமைப்பு மதிப்பிட்டுள்ளது. இதுவரை 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள்...