Newsஇந்த மாதம் வேலை நிறுத்தம் செய்ய உள்ள விக்டோரியா பால் பண்ணை...

இந்த மாதம் வேலை நிறுத்தம் செய்ய உள்ள விக்டோரியா பால் பண்ணை தொழிலாளர்கள்

-

விக்டோரியாவில் உள்ள பால் தொழிலாளர்கள் இம்மாத இறுதியில் வேலைநிறுத்தத்திற்கு தயாராகி வருகின்றனர்.

12 தொழிற்சாலைகளைச் சேர்ந்த 1,400 தொழிலாளர்கள் இதில் சேருவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

03 வருடங்களில் 15 வீத சம்பள அதிகரிப்பை கோரி இந்த வேலை நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக விக்டோரியா மாநிலத்தில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் திரவப் பால் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 18ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்றும், அடுத்த வாரம் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் நம்பப்படுகிறது.

Latest news

தாய்லாந்தில் ரயில் மீது சரிந்து விழுந்த க்ரேன் – 22 பேர் பலி

தாய்லாந்தின் பெங்கொங் நகரிலிருந்து வடகிழக்கே உபோன் ரத்சதானி மாகாணம் நோக்கி இன்று (14) காலை ரயிலொன்று புறப்பட்டு சென்றுள்ளது. குறித்த ரயிலானது, நகோன் ரச்சசீமா மாகாணத்தின் சிகியோ...

அரசாங்கத்தின் புதிய மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவில் இன வெறுப்பைத் தூண்டுவதையும் ஊக்குவிப்பதையும் குற்றமாக்கும் புதிய மசோதாவை அரசாங்கம் அறிமுகப்படுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சியான லிபரல் கட்சிக்குள் கடுமையான கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. இது கருத்துச்...

வெறுப்பு குழுக்களை தடை செய்ய ஆஸ்திரேலியா கடுமையான நடவடிக்கை

கொடூரமான Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அரசாங்கம் மிகவும் கடுமையான வெறுப்புப் பேச்சுச் சட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தப் புதிய சட்ட சூழ்நிலையின்...

279 Electric Van-களை திரும்பப் பெறும் Ford

Parking Brake பிரச்சனை காரணமாக, Ford நிறுவனம் தனது E-Transit மின்சார வணிக வேன்களை திரும்பப் பெறுகிறது. இடது கை பின்புற சக்கரம் தவறாகப் பொருத்தப்பட்ட வாகனங்களின்...

சட்டவிரோதமாக சிகரெட்டுகளை கொண்டு வந்த இளம் பெண்ணின் விசா ரத்து

பெர்த் சர்வதேச விமான நிலையத்தில் சிகரெட்டுகளை கடத்த முயன்ற 24 வயது சுவிஸ் பெண்ணின் மாணவர் விசாவை ஆஸ்திரேலிய எல்லைப் படை ரத்து செய்துள்ளது. 25 சிகரெட்டுகளுக்கு...

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு தேசிய துக்க தினத்தை அறிவித்த ஆஸ்திரேலியா

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா ஜனவரி 22 ஆம் திகதி வியாழக்கிழமை தேசிய துக்க தினமாகக் கொண்டாடுகிறது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேற்று காலை நியூ...