Newsஇஸ்ரேலுக்கு ஆதரவாக சிட்னியில் மாபெரும் பேரணி

இஸ்ரேலுக்கு ஆதரவாக சிட்னியில் மாபெரும் பேரணி

-

இஸ்ரேலுக்கும் அதன் மக்களுக்கும் ஆதரவாக நேற்று இரவு சிட்னியில் மாபெரும் பேரணி நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.

இந்த நிகழ்வில் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் – நியூ சவுத் வேல்ஸ் பிரதமர் கிறிஸ் மின்ன்ஸ் மற்றும் சுகாதார அமைச்சர் மார்க் பட்லர் ஆகியோர் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும்.

நேற்று மெல்போர்னில் நடைபெற்ற யூதர்களின் கொண்டாட்டத்தில் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பங்கேற்றார்.

Latest news

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம்...

தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்யும் விக்டோரியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, லாவோஸில் உட்கொள்ளப்படும் மதுபானங்களில் சுமார்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...