Newsசூரிய மின் உற்பத்திக்கு $2,400 கட்டண தள்ளுபடியைப் பெறும் விக்டோரியர்கள்

சூரிய மின் உற்பத்திக்கு $2,400 கட்டண தள்ளுபடியைப் பெறும் விக்டோரியர்கள்

-

தகுதியான விக்டோரியர்கள் சூரிய மின் உற்பத்திக்காக $2,400 கட்டண தள்ளுபடியைப் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த தள்ளுபடி சோலார் பேனல்களுக்கு $1,400 ஆகவும், சூரிய வெப்ப நீர் அமைப்புக்கு $1,000 ஆகவும் கிடைக்கிறது.

இந்த கட்டணச் சலுகை புதிய கொள்முதல் செய்வதற்கு மட்டுமின்றி, 10 ஆண்டுகளுக்கும் மேலான சூரிய சக்தி அமைப்புகளை அகற்றி, புதிய அமைப்புகளை நிறுவுவதற்கும் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு முக்கிய காரணம் பழைய சூரிய சக்தி அமைப்புகளின் திறமையின்மையால் அதிக செலவு ஆகும்.

விக்டோரியா மாநிலத்தில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அதிகம் பயன்படுத்தப்பட்டாலும், ஒரு மெகாவாட் உற்பத்திக்கான செலவு 2021ல் $51ல் இருந்து தற்போது $114 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...