Newsஆஸ்திரேலிய வயின் மீது சீனா விதித்துள்ள வரிகள் பற்றிய ஆய்வு

ஆஸ்திரேலிய வயின் மீது சீனா விதித்துள்ள வரிகள் பற்றிய ஆய்வு

-

ஆஸ்திரேலிய ஒயின் மீதான வரியை மறுஆய்வு செய்ய சீனா ஒப்புக்கொண்டுள்ளது.

பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அடுத்த மாத தொடக்கத்தில் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வதற்கு முன்னர் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடுவார்.

2020 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஒயின் மீது 220 சதவீத வரியை சீனா மீண்டும் விதித்துள்ளது.

இது நாட்டின் ஒயின் தொழிலில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.

பிரதமர் அந்தோனி அல்பானீஸ் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக அடுத்த மாதம் 4ஆம் திகதி சீனா செல்லவுள்ளார்.

2016ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலியப் பிரதமர் ஒருவர் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வது இதுவே முதல் முறை.

Latest news

ஹாலிவுட்டிலும் பரவிய லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரவி வரும் காட்டுத் தீ ஹாலிவுட் மலைப்பகுதிக்கும் பரவியது. இந்த தீ விபத்தில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

ஆஸ்திரேலியர்களுக்கு McDonald’s அறிமுகப்படுத்தியுள்ள புதிய Menu

ஆஸ்திரேலியர்களுக்கு சில புதிய உணவு மற்றும் பானங்களை அறிமுகப்படுத்த McDonald’s நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் அவுஸ்திரேலியர்களுக்கு McOz Burger-ஐ அறிமுகப்படுத்த அந்நிறுவனம்...

சமூக ஊடகங்களுக்கான மற்றொரு சேவையை நிறுத்தும் Meta

Meta நிறுவனம் தனது சமூக ஊடக வலையமைப்புகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட Fact – Checking திட்டத்தை நிறுத்த முடிவு செய்துள்ளது. இந்நிலையில், Meta நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி...

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ – வீடுகளை இழந்துள்ள 30,000 பேர்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் தொடங்கிய பாரிய காட்டுத் தீ, தெற்கு கலிபோர்னியா முழுவதும் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சுமார்...

மெல்பேர்ணில் டென்னிஸ் பிரியர்களுக்கு வழங்கப்படவுள்ள இலவச சேவைகள்

Australian Open Tennis போட்டியை காண மெல்பேர்ணில் பல கூடுதல் பொது போக்குவரத்து சேவைகளை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு வார கால விளையாட்டு நிகழ்வுகளில் பெருமளவிலான...

காட்டுத்தீக்குப் பிறகு திறக்கப்பட்ட Grampians தேசிய பூங்கா

சுமார் 80,000 ஹெக்டேர்களை அழித்த விக்டோரியா காட்டுத்தீக்குப் பிறகு Grampians தேசிய பூங்கா சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் மீண்டும் இங்கு வர வேண்டும்...