Newsபெர்த்தின் மேற்கு பகுதியில் காட்டுத்தீ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

பெர்த்தின் மேற்கு பகுதியில் காட்டுத்தீ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

-

பெர்த்தின் மேற்குப் பகுதியில் பரவி வரும் காட்டுத் தீ நிலைமை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பல புறநகர் பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேறும்படி கூறப்பட்டுள்ளது.

(Oceanic Drive, Perry Lakes Drive, Stephenson Avenue, Rochdale Road and West Coast Highway of City Beach, Floreat, and Mount Claremont, Cambridge and Nedlands நகரங்களில்)

கடைசி நேரம் வரை காத்திருந்து உயிர்களை ஆபத்தில் ஆழ்த்த வேண்டாம் என்றும் அனர்த்த நிவாரண சேவைகள் கேட்டுக்கொள்கின்றன.

இதேவேளை, நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் தற்போது சுமார் 30 இடங்களில் காட்டுத் தீ பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Latest news

காட்டுத் தீயால் ஆதரவற்ற கங்காருக்களுக்கு தன் வீட்டைக் கொடுத்த வனவிலங்கு அதிகாரி

விக்டோரியாவில் 74000 ஹெக்டேர் பரப்பளவில் வேகமாக பரவிய காட்டுத்தீ காரணமாக பல வன விலங்குகள் நகரங்களுக்கு வந்துள்ளன. காட்டுத் தீயினால் ஆதரவற்ற விலங்குகளுக்கு தங்குமிடங்களை வழங்க வனவிலங்கு...

பிரதமரால் ஒரு கட்சியின் முகநூல் கணக்கிற்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் மற்றும் அவரது மனைவியை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் இருந்து ஒரு பதிவை நீக்குமாறு விக்டோரியன் தொழிலாளர் கட்சிக்கு பிரதமர்...

ஆப்கானிஸ்தான் வீடுகளில் ஜன்னல் வைக்க தடை

ஆப்கானிஸ்தானில் 2021 ஆம் ஆண்டு தலிபான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பெண்கள் ஆரம்ப கல்வி கற்கவும், பூங்கா உள்ளிட்ட பொது இடங்களுக்கு...

மறக்கப்பட்ட $21 மில்லியன் லாட்டரி வெற்றிகள்

21.42 மில்லியன் டொலர்களுக்கு மேல் பெறுமதியான இந்த வருடத்திற்கான 24 பிரதான லாட்டரி பரிசுகளை வென்றவர்கள் முன்வரவில்லை என தெரியவந்துள்ளது. கோரப்படாத பத்து பரிசுகள் $1 மில்லியன்...