Newsபுதிய கோவிட் மாறுபாட்டினால் QLD மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பு

புதிய கோவிட் மாறுபாட்டினால் QLD மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பு

-

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் புதிய கோவிட் வைரஸ் பரவும் அபாயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.

வயதானவர்கள் மற்றும் குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் புதுப்பிக்கப்பட்ட கோவிட் தடுப்பூசிகளைப் பெற வேண்டும் என்று சுகாதாரத் துறைகள் வலியுறுத்தியுள்ளன.

எதிர்வரும் வாரத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும், 65 வயதுக்கும் 75 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் அதிக கவனம் செலுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் வைரஸ் புதிய வகைகளின் கீழ் பரவுகிறது மற்றும் உலகம் முழுவதும் 30 க்கும் மேற்பட்ட பிறழ்ந்த மாறுபாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறழ்ந்த கோவிட் வைரஸ் விகாரங்களின் ஆபத்து காரணமாக, பிரித்தானியாவில் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு பயணிக்க கட்டுப்பாடுகளை விதிக்க அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த ஆண்டு இதுவரை கோவிட் தடுப்பூசியைப் பெறாதவர்கள் விரைவில் தடுப்பூசிகளைப் பெற வேண்டும் என்று குயின்ஸ்லாந்து சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Latest news

தங்கத்தை விற்று பணம் பெற உலகின் முதல் ATM

உலகின் முதல் தங்க ATM  இயந்திரத்தை சீன நிறுவனமொன்று உருவாக்கி சாதனை படைத்துள்ளது. குறித்த  ATM நிறுவனமானது ஷாங்காய்  வணிக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. பழைய தங்க நகை,...

புதிய போப் யார்?

புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய முறையைப் பின்பற்றுவதாக வத்திக்கான் கூறுகிறது. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து 252 கார்டினல்கள் வத்திக்கானில் கூட உள்ளதாக...

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டின் போது உயிரிழந்த தம்பதிகள்

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டில் ஒரு இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குயின்ஸ்லாந்தின் சன்ஷைன் கடற்கரையில் பதிவாகியுள்ளது. 22 வயது மற்றும் 61 வயதுடைய...

விக்டோரியாவில் இளம் குற்றவாளிகளுக்கு அறிமுகமாகும் புதிய விதிமுறை

விக்டோரியன் மாநில நீதிமன்றம், ஜாமீனில் வரும் இளம் குற்றவாளிகள் "Ankle monitors" அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்த தயாராகி வருகிறது. இளைஞர் குற்றக் குறைப்பு விசாரணைகளில் ஜாமீன்...