Newsசிட்னியின் போண்டி கடற்கரையில் இஸ்ரேலிய சுவரொட்டிகளை அகற்றியதற்காக 2 பேருக்கு அபராதம்

சிட்னியின் போண்டி கடற்கரையில் இஸ்ரேலிய சுவரொட்டிகளை அகற்றியதற்காக 2 பேருக்கு அபராதம்

-

சிட்னியின் போண்டி கடற்கரையில் காட்சிப்படுத்தப்பட்ட இஸ்ரேலிய பணயக்கைதிகள் குழுவின் புகைப்படங்கள் அடங்கிய சுவரொட்டிகளை அகற்றியதற்காக இரண்டு பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

25 வயது மற்றும் 40 வயதுடைய இருவருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிட்டத்தட்ட 200 இஸ்ரேலியர்கள் தற்போது ஹமாஸின் பிடியில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களுக்கு ஆதரவாக இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் தலா $500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை தெரிவித்துள்ளது.

Latest news

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி வழக்கின் இறுதித் தீர்ப்பு

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி Erin Patterson வழக்கின் இறுதித் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஷக் காளான்கள் கலந்த உணவை அளித்து...

பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் Woolworths மற்றும் Coles

நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்ற பிறகு, Woolworths மற்றும் Coles நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் புதுப்பித்தல் செலவுகளைப் பதிவு செய்துள்ளன. 30,000 ஊழியர்களுக்கு சம்பளம் குறைவாக வழங்குவது தொடர்பாக...

இன்றுமுதல் இடைநிறுத்தப்பட்டும் ‘Cashrewards’ இணையதளம்

ஆஸ்திரேலியாவில் பிரபலமான cashback வலைத்தளமான Cashrewards, இன்று முதல் அதன் செயல்பாடுகளை நிறுத்தியுள்ளது. புதிய பரிவர்த்தனைகளுக்கான பணத்தைத் திரும்பப் பெறுவது இன்று மதியம் 12 மணிக்குப் பிறகு...

செம்மறி ஆடுகளை வாகனத்தில் விசித்திரமாக கொண்டு சென்ற ஆஸ்திரேலிய விவசாயி

ஆஸ்திரேலிய விவசாயி ஒருவர் தனது வாகனத்தின் முன்பக்கத்தில் செம்மறி ஆடுகளை ஏற்றிக்கொண்டு வாகனம் ஓட்டுவதைக் காட்டும் புகைப்படம் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகைப்படம், Eyre...