Newsஇணையத்தை அதிர வைத்த யூடியூபர்

இணையத்தை அதிர வைத்த யூடியூபர்

-

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரபல யூடியூபர் நௌமன் ஹசன், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

குறித்த அந்த வீடியோவில், சிறுவன் ஒருவன் புலியை வீட்டுக்குள் வோக்கிங் அழைத்துச் செல்கிறான். புலியின் கழுத்தில் கட்டப்பட்ட சங்கிலியை பிடித்துக்கொண்டு புலியின் பின்னால் அந்த சிறுவன் தைரியமாக செல்கிறான். இது பார்ப்பவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்த வீடியோவை பார்த்த சிலர் சிறுவனின் தைரியத்தை பாராட்டி கருத்து பதிவிட்டுள்ளனர். சிலர், கோபத்துடன் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த சிறுவன் யார் என்பதை யூடியூபர் நௌமன் ஹசன் தெரிவிக்கவில்லை. எனினும், அது ஹசனின் மருமகன் என சில பயனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

போப்பின் மரணத்திற்கான காரணத்தை வெளிப்படுத்திய வத்திக்கான்

புனித திருத்தந்தை பிரான்சிஸின் மரணத்திற்கான காரணத்தை வத்திக்கான் வெளியிட்டுள்ளது. போப் பக்கவாதம் மற்றும் மாரடைப்பால் இறந்தார் என்பதை வத்திக்கான் உறுதிப்படுத்தியுள்ளது. 88 வயதான போப் பிரான்சிஸின் மரணத்தை நினைவுகூரும்...

ஆஸ்திரேலியாவில் சரிந்துள்ள பிரபலமான பெண்கள் காலணி பிராண்ட்

ஒரு பிரபலமான ஆஸ்திரேலிய பெண்கள் Shoe Brand ஆன Wittner நிறுவனம் திவாலாகிவிட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது Wittner நிர்வாகத்திற்குள் உள்ள ஒரு பிரச்சனையால் ஏற்பட்டதாக...

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை கலிபோர்னியா பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும்,...

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியா

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியாவாக மாறியுள்ளது. Lord Howe தீவு விமான நிலையம் சிட்னி மற்றும் பிரிஸ்பேர்ண் கடற்கரையிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர்...