Breaking Newsவிக்டோரியாவில் மதுபானக் கடைக்குள் கார் மோதியதில் 5 பேர் உயிரிழப்பு

விக்டோரியாவில் மதுபானக் கடைக்குள் கார் மோதியதில் 5 பேர் உயிரிழப்பு

-

விக்டோரியாவில் உள்ள டேல்ஸ்ஃபோர்டில் உள்ள மதுபானக் கடை மீது கார் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 07 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் இன்று மாலை 06 மணியளவில் மெல்பேர்ன் நகரிலிருந்து வடமேற்கே 90 நிமிடங்களில் அமைந்துள்ள இடத்தில் இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளை தவிர்க்குமாறு விக்டோரியா காவல்துறை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Latest news

சீன மின்சார வாகனங்கள் ஆஸ்திரேலியாவுக்கு வருவது குறித்து நிபுணர்கள் கவலை

சில வாகன வல்லுநர்கள் சீன மின்சார வாகனங்களை ஆஸ்திரேலியாவில் இறக்குமதி செய்வது குறித்து கவலை கொண்டுள்ளனர். பாதுகாப்பு நிலைமையே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. நாட்டின் பாதுகாப்புச் சூழ்நிலையில்...

கூட்டாட்சித் தேர்தலில் கவனம் செலுத்தும் விக்டோரியர்கள் 

எதிர்வரும் கூட்டாட்சி தேர்தலில் விக்டோரியர்கள் விசேட கவனம் செலுத்தி வருகின்றனர். இவ்வாறானதொரு பின்னணியில் இந்த தேர்தல் அணுசக்தி தொடர்பான வாக்கெடுப்பு என அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் பிராட்...

இன்று முதல் அமெரிக்காவில் TikTok-இற்கு தடை

அமெரிக்காவில் TikTok தடையானது தற்போது நடைமுறைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. பல TikTok பயனர்கள் அதை அணுகும்போது "செயலியை பயன்படுத்த முடியாது" என்ற செய்திகளைப் பெறுகிறார்கள். சனிக்கிழமை நள்ளிரவு...

எதிர்க்கட்சி மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள ஆஸ்திரேலிய பெடரல் பொருளாளர்

ஆஸ்திரேலிய பெடரல் பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் எதிர்க்கட்சியான லிபரல் கூட்டணி மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். குறிப்பாக தங்களின் எதிர்கால அணுசக்தி திட்டம் விலை உயர்ந்ததாகவும், மக்களுக்கு...

எதிர்க்கட்சி மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள ஆஸ்திரேலிய பெடரல் பொருளாளர்

ஆஸ்திரேலிய பெடரல் பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் எதிர்க்கட்சியான லிபரல் கூட்டணி மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். குறிப்பாக தங்களின் எதிர்கால அணுசக்தி திட்டம் விலை உயர்ந்ததாகவும், மக்களுக்கு...

இன்று முதல் 170 மில்லியன் பயனர்கள் TikTok ஐ இழப்பார்களா?

அமெரிக்க உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தடை நடைமுறைக்கு வருவதற்கு முன்பு, அரசாங்கம் தலையிடாவிட்டால், ஞாயிற்றுக்கிழமை முதல் அமெரிக்காவில் தனது சமூக ஊடக தளம் இயங்காது என்று...