NoticesObituaryமரண அறிவித்தல் - திருமதி கமலாம்பிகை கிருஷ்ணபிள்ளை

மரண அறிவித்தல் – திருமதி கமலாம்பிகை கிருஷ்ணபிள்ளை

-

அன்னையின் மடியில்:
28/03/1938

இறைவன் அடியில்:
06/11/2023

காரைநகரை பூர்வீகமாகவும் மலேசியாவை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் மற்றும் அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி கமலாம்பிகை கிருஷ்ணபிள்ளை அவர்கள் 06/11/2023 திங்கட்கிழமை அன்று சிட்னி-அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காரைநகரை சேர்ந்த காலஞ்சென்ற சுப்பிரமணியம் தங்கம்மா தம்பதிகளின் மகளும் காலஞ்சென்ற காரைநகர் சங்கரப்பிள்ளை மாரிமுத்து தம்பதிகளின் மருமகளும் காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை கிருஷ்ணபிள்ளை (Additional Deputy Director of Department of Agriculture) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான குமாரதேவன், மணிமேகலை, திருவள்ளுவர் ஆகியோரின் அன்பு சகோதரியும் இளங்கோ (Brisbane – Australia) Dr ஜானகி (Australia), கிரிதரன் (Australia) ஆகியோரின் பாசமிகு தாயாரும், தமயந்தி, Dr சீர்மாறன், மஞ்சுளா ஆகியோரின் அன்புக்குரிய மாமியாரும், சாம்பவி, Dr மீரா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும், ஹரிகிருஷ்ணன், காயத்திரி, விஷால், சங்கரன், கேசவன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 08/11/23 புதன்கிழமை, காலை 10:30 மணியிலிருந்து 11:00 மணி வரை South Chapel, Rookwood Memorial Gardens & Crematorium, Memorial Avenue, Rookwood 2141 ல் பார்வைக்கு வைக்கப்பட்டு காலை 11:00 மணியில் இருந்து மாலை 1:00 மணிவரை அங்கு இறுதிச் சடங்கு நடைபெற்று தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அன்புடன் ஏற்றுக்கொள்ளவும்.

இளங்கோ +61 469016416
ஜானகி +61 414955158
கிரிதரன் +61458180902

Latest news

பெருங்குடல் புற்றுநோய்க்கு மருந்து தயார் – ரஷ்யா அறிவிப்பு

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யாவின் மத்திய மருந்து மற்றும் உயிரியல் முகவரக அமைப்பு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

கோலாக்களைப் பாதுகாக்கும் அரசாங்கத் திட்டத்தை எதிர்க்கும் மரத்தொழில் குழுக்கள்

ஆஸ்திரேலியாவின் கோலாக்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் அரசாங்கத்தின் திட்டம் மரத் தொழில் குழுக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸில் Great Koala தேசிய பூங்கா என்ற பெரிய...

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி வழக்கின் இறுதித் தீர்ப்பு

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி Erin Patterson வழக்கின் இறுதித் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஷக் காளான்கள் கலந்த உணவை அளித்து...

பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் Woolworths மற்றும் Coles

நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்ற பிறகு, Woolworths மற்றும் Coles நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் புதுப்பித்தல் செலவுகளைப் பதிவு செய்துள்ளன. 30,000 ஊழியர்களுக்கு சம்பளம் குறைவாக வழங்குவது தொடர்பாக...

மல்லிகைப்பூவால் விமான பயணத்தின் போது சிக்கலில் சிக்கிய பிரபல இந்திய நடிகை

நடிகை நவ்யா நாயர் விமானத்தில் மல்லிகைப்பூவை எடுத்துச் சென்றதால் ஆஸ்திரேலியாவில் அவருக்கு 125,000 ரூபாய் (இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின், விக்டோரியா நகரில் நடைபெற்ற ஓணம்...

பெர்த்தில் ஒரு பணியிட சம்பவத்தில் 40 வயதுடைய நபர் படுகாயம்

பெர்த்தின் வடகிழக்கில் நடந்த ஒரு பணியிட சம்பவத்தில் 40 வயதுடையவர் என்று கருதப்படும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று மதியம் Bassendean-இல் உள்ள ஆலிஸ் தெருவில் நடந்த இடத்திற்கு...