Sportsஇங்கிலாந்து அணி அபார வெற்றி - உலக கிண்ண தொடர் 2023

இங்கிலாந்து அணி அபார வெற்றி – உலக கிண்ண தொடர் 2023

-

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று (08) இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.

குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இங்கிலாந்து அணி துடுப்பெடுப்பைத் தெரிவு செய்தது.

இதன்படி ,முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 339 ஓட்டங்களை பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அணியின் அதிகபட்சமாக 108 ஓட்டங்களை பென் ஸ்டோக்ஸ் பெற்றதுடன் டேவிட் மாலன் 87 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இதன்படி, நெதர்லாந்து அணிக்கு 340 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

340 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய நெதர்லாந்து அணி 37.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 179 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

Latest news

Australia Day-யில் முக்கிய நகரங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

அவுஸ்திரேலியர்கள் மத்தியில் விசேட கவனத்தை ஈர்த்துள்ள அவுஸ்திரேலியா தினத்தன்று (ஜனவரி 26) அந்நாட்டின் முக்கிய நகரங்களில் நிலவும் வானிலை தொடர்பான முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அன்றைய தினம்...

எலோன் மஸ்கை எச்சரித்துள்ள பிரதமர் ஆண்டனி அல்பானீஸ்

உலகின் நம்பர் ஒன் பணக்காரராகக் கருதப்படும் டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க், எதிர்வரும் ஆஸ்திரேலிய கூட்டாட்சித் தேர்தலில் தலையிட வேண்டாம் என பிரதமர் ஆண்டனி அல்பானீஸ்...

தரத்தில் சிறந்து விளங்கும் விக்டோரியா கல்வித்துறை!

சர்வதேச மாணவர் சமூகம் விக்டோரியாவில் உள்ள பள்ளி அமைப்பை உன்னிப்பாக கவனித்து வருகிறது. மாநில பள்ளிக்கல்வித்துறையில் இருக்கும் தரம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலகம்...

அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் குறைக்கப்படும் கட்டணங்கள்

ஆஸ்திரேலிய கடன் வாங்குபவர்கள் பெப்ரவரி தொடக்கத்தில் வட்டி விகிதக் குறைப்பை எதிர்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில நிபந்தனைகளை நிறைவேற்றினால் மட்டுமே இந்த குறைப்புகள் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. Castor's...

Online Visa மோசடிகள் பற்றி உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள செய்தி

ஆஸ்திரேலியர்கள் ஆன்லைன் விசா மோசடிகள் குறித்து ஜாக்கிரதையாக இருக்குமாறு உள்துறை அமைச்சகம் தொடர் சிறப்பு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு வர எதிர்பார்த்திருக்கும் புலம்பெயர்ந்தோர் மட்டுமன்றி, அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ...