Newsஆஸ்திரேலியாவின் அடுத்த 5 ஆண்டுகளில் ஓய்வு பெற உள்ள 1/3 GPகள்

ஆஸ்திரேலியாவின் அடுத்த 5 ஆண்டுகளில் ஓய்வு பெற உள்ள 1/3 GPகள்

-

ஆஸ்திரேலியாவில் உள்ள 1/3 GP-க்கள் அடுத்த 5 ஆண்டுகளில் ஓய்வு பெறுவார்கள் என்று சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

இதனால் டாக்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என ராயல் ஆஸ்திரேலியன் காலேஜ் ஆப் பிசிஷியன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசல் – ஒரு மருத்துவர் சிகிச்சை அளிக்க வேண்டிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு என பல காரணிகள் இதனை பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.

மருத்துவம் படிக்கும் ஏராளமான மாணவர்கள் ஜி.பி., ஆகாமல், வேறு மருத்துவ துறைகளுக்கு திரும்புவதால், இந்த பற்றாக்குறை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

மனநல மருத்துவர்களின் எண்ணிக்கை 38 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

ராயல் ஆஸ்திரேலியன் காலேஜ் ஆஃப் பிசிஷியன்ஸ், இந்த நிலையை GP-களுக்கு ஊதிய உயர்வு – படிப்பு மற்றும் மகப்பேறு விடுப்பு வழங்குவதன் மூலம் சமாளிக்க முடியும் என்று பரிந்துரைக்கிறது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...