NewsColes Quiet Hours மேலும் ஒரு மணிநேரம் நீட்டிக்கப்படும்

Coles Quiet Hours மேலும் ஒரு மணிநேரம் நீட்டிக்கப்படும்

-

கோல்ஸ் பல்பொருள் அங்காடி சங்கிலி தனது விற்பனை நிலையங்களில் பாரிய மாற்றத்தை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

அதன்படி, அமைதி நேரம் அல்லது கடைகளுக்குள் இரைச்சலைக் குறைக்கும் நேரம் நீட்டிக்கப்பட உள்ளது.

இதைத் தொடர்ந்து திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 06:00 மணி முதல் இரவு 07:00 மணி வரை – பண இயந்திரங்கள் மற்றும் ஸ்கேனர்கள் முடக்கப்படும்.

மேலும் இந்த காலகட்டத்தில், கோல்ஸ் ஸ்டோர்களில் உள்ள அறிவிப்புகள் கூட மிக அத்தியாவசியமான காரணத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

இந்த முறை ஆஸ்திரேலியாவில் 2017 இல் கோல்ஸ் நிறுவனத்தால் முதன்முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்டது, தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகளில் காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை மட்டுமே செயல்படுகிறது.

வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதியை வழங்கும் நோக்கில் கோல்ஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Latest news

செவ்வாய் கிரகத்தில் மனித கண்ணுக்குத் தெரியும் Aurora கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகத்தில் மனித கண்ணுக்குத் தெரியும் Auroraவை நாசா விஞ்ஞானிகள் குழு ஒன்று கண்டுபிடிப்பதில் வெற்றி பெற்றுள்ளது. தூசி நிறைந்த செவ்வாய் கிரக வானத்தில் பச்சை நிற...

ஆஸ்திரேலியாவின் ராக்கெட் ஏவுதல் தாமதம்

ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட்டை வடக்கு குயின்ஸ்லாந்திலிருந்து நேற்று காலை விண்வெளிக்கு ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பாராத ஒரு பிரச்சினை காரணமாக தாமதத்தை சந்தித்துள்ளதாக Gilmour Space...

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் கோர விபத்து – ஒருவர் பலி

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கேரவனை இழுத்துச் சென்ற வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதி கரையிலிருந்து கீழே விழுந்து ஒரு ஓடையில்...

நச்சுத்தன்மை வாய்ந்த கடற்பாசியால் அழியும் ஆஸ்திரேலிய கடல்வாழ் உயிரினங்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவின் (SA) கடற்கரையில் பல வாரங்களாகப் பரவி வரும் நச்சுப் பாசிப் பூக்களால் 200க்கும் மேற்பட்ட கடல் விலங்குகள் இதுவரை உயிரிழந்துள்ளன. மார்ச் மாதத்திலிருந்து, பாசிகளின்...

தெற்கு ஆஸ்திரேலியாவில் நீச்சல் வீரர் ஒருவரை தாக்கிய சுறா

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Port Noarlunga-வில் சுறா கடித்ததால் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஆபத்தான, ஆனால் நிலையான நிலையில் இருப்பதாக அவசர சேவைகளிடம் இருந்த...