Cinemaதிரிஷா குறித்து மன்சூர் அலிகானின் சர்ச்சை பேச்சால் திரை பிரபலங்கள் கடும்...

திரிஷா குறித்து மன்சூர் அலிகானின் சர்ச்சை பேச்சால் திரை பிரபலங்கள் கடும் கண்டனம்

-

லியோ திரைப்படத்தில் பாலியல் தொந்தரவு செய்யும் காட்சி இல்லை என்று திரிஷா குறித்த மன்சூர் அலிகான் பேச்சுக்கு த்ரிஷா மற்றும் லோகேஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்கள் சந்திப்பொன்றில், லியோ திரைப்படத்தில் த்ரிஷாவை பாலியல் தொந்தரவு செய்யும் காட்சிகள் அமைக்கப்படவில்லை என்று சர்சைக் கருத்தை தெரிவித்தார்.

மன்சூர் அலிகானின் இந்த சர்சை பேச்சு தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“மன்சூர் அலி கான் என்னைப் பற்றி கேவலமா பேசிய விடியோ என் கவனத்துக்கு வந்தது. இதை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன்” எனத் நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.

“பெண்களைப் பற்றி இந்த மனிதர் கொண்டிருக்கும் எண்ணங்களை நினைத்துப் பார்க்கவே அவமானமாக உள்ளது” என நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.

“மன்சூர் அலி கான் கூறிய கருத்துக்கள் எனக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் அனைவரும் ஒரே அணியில் பணியாற்றியுள்ளோம். பெண்கள், சக கலைஞர்கள் அனைவருக்கும் மரியாதை வழங்கப்பட வேண்டும்” என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

Latest news

ஜப்பான் நிலநடுக்கம் – 33 பேர் படுகாயம்

வடக்கு ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 33 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜப்பானின் அமோரி மாகாணத்தின் கடற்கரையிலிருந்து சுமார் 80 கிலோமீற்றர் தொலைவில், 7.5...

சட்டவிரோத வேலைவாய்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள இங்கிலாந்து

இங்கிலாந்தில் சட்டவிரோதமாக பணிபுரிந்த சீன, இந்திய மற்றும் வங்காளதேச டெலிவரி ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுகிறார்கள். சட்டவிரோத தொழிலாளர்கள் 8,232 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது...

ஆஸ்திரேலியாவில் தரமற்ற சன்ஸ்கிரீன் பற்றிய எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவில் 30க்கும் மேற்பட்ட zinc சன்ஸ்கிரீன் பிராண்டுகள் அடிப்படை SPF சோதனையில் தோல்வியடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. SPF 50 என்று விளம்பரப்படுத்தப்படும் சன்ஸ்கிரீனில் உண்மையில் SPF 20 மட்டுமே...

EV Charging நிலையத்தில் மற்றொரு வாகனத்தை நிறுத்தினால் அதிக அபராதம்

EV சார்ஜிங் நிலையத்தில் வேறு வகை வாகனம் நிறுத்தப்பட்டால் $3,300க்கும் அதிகமான அபராதம் விதிக்க கிட்டத்தட்ட ஒவ்வொரு மாநிலமும் நடவடிக்கை எடுத்துள்ளன. நாடு முழுவதும் மின்சார வாகன...

ஆஸ்திரேலியாவில் தரமற்ற சன்ஸ்கிரீன் பற்றிய எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவில் 30க்கும் மேற்பட்ட zinc சன்ஸ்கிரீன் பிராண்டுகள் அடிப்படை SPF சோதனையில் தோல்வியடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. SPF 50 என்று விளம்பரப்படுத்தப்படும் சன்ஸ்கிரீனில் உண்மையில் SPF 20 மட்டுமே...

Warner Bros நிறுவனத்தை வாங்குவதற்கு Netflix முன்னிலை

பிரபல படத்தயாரிப்பு நிறுவனமான Warner Bros நிறுவனத்தை வாங்குவதற்கு பல நிறுவனங்களும் முயற்சி செய்துவரும் நிலையில், இந்த போட்டியில் Netflix முன்னிலை பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பகுதியை...