காசா பகுதியில் சிக்கிய மேலும் 31 ஆஸ்திரேலியர்கள் ரஃபா கடவு வழியாக எகிப்துக்கு புறப்பட்டனர்.
அதன்படி, காஸாவில் இருந்து பாதுகாப்பாக விடுவிக்கப்பட்ட அவுஸ்திரேலியர்களின் எண்ணிக்கை 62 ஆக உயரும்.
வெளிவிவகார அலுவலக அறிக்கைகளின்படி, கிட்டத்தட்ட 130 பேர் இன்னும் அங்கு தங்கியுள்ளனர்.
எகிப்துக்கு வரும் ஆஸ்திரேலியர்களுக்கான வசதிகள் கெய்ரோவில் உள்ள தூதரகத்தின் மூலம் வழங்கப்படுகின்றன.