Sports2027 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு தயாராக உள்ள டேவிட் வார்னர்

2027 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு தயாராக உள்ள டேவிட் வார்னர்

-

2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட தயாராக இருப்பதாக ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

தற்போது 37 வயதாகும் அவர், இந்த ஆண்டு உலகக் கோப்பைக்குப் பிறகு விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்று செய்திகள் வெளியாகின.

எனினும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து இறுதி முடிவு எடுக்கவில்லை என சமூக வலைத்தளங்களில் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை அடுத்த ஓராண்டில் நடைபெறவுள்ள போட்டிகள் மற்றும் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு இறுதி முடிவை எடுக்க தயாராகி வருகிறாராம்.

Latest news

பழங்குடி மக்களிடையே Covid-19 மற்றும் Influenza இறப்புகள் அதிகரிப்பு

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் COVID-19 மற்றும் Influenza-ஆல் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளை பழங்குடி ஆஸ்திரேலியர்கள் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் நோய்கள் / நீரிழிவு மற்றும் இதய...

புலம்பெயர்ந்த குற்றவாளிகளை வேறு நாட்டிற்கு நாடு கடத்த அரசாங்கம் முடிவு

இந்த நாட்டின் தெருக்களில் விடுவிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான வெளிநாட்டில் பிறந்த குற்றவாளிகளை நவ்ருவுக்கு நாடு கடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. உயர்நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து பசிபிக் தீவு...

டிரம்பின் வரிகள் சட்டவிரோதமானது என நீதிமன்றம் தீர்ப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிறப்பித்த பல வரிகள் சட்டவிரோதமானவை என்று அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு உலகெங்கிலும் உள்ள பல நாடுகளிலும், சீனா,...

Pet Friendly விமான வசதிகளுக்கு ஆஸ்திரேலியர்கள் வரவேற்ப்பு

விர்ஜின் ஆஸ்திரேலியாவால் தொடங்கப்படவுள்ள Pet Friendlyபு விமானங்களுக்கு ஆஸ்திரேலியர்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளனர். புதிய அறிமுகத்திற்கு பலர் நேர்மறையாக பதிலளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தப் புதிய சேவை நல்ல யோசனை...

மெல்பேர்ணில் இன்று நடைபெறும் போராட்டங்கள் குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு

மெல்பேர்ணில் இன்று திட்டமிடப்பட்டுள்ள போராட்ட பேரணியில் கலந்து கொள்வதை மறுபரிசீலனை செய்யுமாறு விக்டோரியா காவல்துறை போராட்டக்காரர்களை வலியுறுத்துகிறது. மெல்பேர்ணின் வடகிழக்கில் துப்பாக்கிதாரி என்று கூறப்படும் தேசி ஃப்ரீமேனைக்...

Pet Friendly விமான வசதிகளுக்கு ஆஸ்திரேலியர்கள் வரவேற்ப்பு

விர்ஜின் ஆஸ்திரேலியாவால் தொடங்கப்படவுள்ள Pet Friendlyபு விமானங்களுக்கு ஆஸ்திரேலியர்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளனர். புதிய அறிமுகத்திற்கு பலர் நேர்மறையாக பதிலளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தப் புதிய சேவை நல்ல யோசனை...