உள்துறை அமைச்சகத்தின் தலைவர் மைக் பெசுல்லோ அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான உத்தரவை கவர்னர் ஜெனரல் பிறப்பித்துள்ளதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் மற்றுமொரு நபருக்கு அனுப்பிய பல குறுஞ்செய்திகள் அண்மையில் பகிரங்கப்படுத்தப்பட்டதுடன், பொதுச்சேவை ஆணையாளரும் இது தொடர்பில் விசாரணை நடத்தினார்.
அதனால்தான் உள்துறை அமைச்சகத்தின் தலைவர் மைக் பெசுலோவை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் உள்நாட்டலுவல்கள் அமைச்சராக பதவியேற்றால் சிறந்தது என முன்னாள் தலைவர் இது தொடர்பான குறுஞ்செய்திகளில் குறிப்பிட்டிருந்தார்.