SportsIPL அணிகளிலிருந்து விடுவிக்கப்பட்ட வீரர்களின் முழு விபரம் இதோ!

IPL அணிகளிலிருந்து விடுவிக்கப்பட்ட வீரர்களின் முழு விபரம் இதோ!

-

IPL ஏலம் நடைபெறுவதற்கு முன்பாக அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள், புதிதாக மாற்றப்பட்ட வீரர்கள் மற்றும் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை சமர்பிக்க கடந்த நவம்பர் 26 தான் கடைசி நாள் என்பதால் அணிகள் அது தொடர்பான தகவல்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் விடுவித்த வீரர்கள்:

  • முகமது அர்ஷத் கான்
  • ராமன்தீப் சிங்
  • ஹிருத்திக் ஷோக்கீன்
  • ராகவ் கோயல்
  • ஜோஃப்ரா ஆர்ச்சர்
  • டிரிஸ்டன் ஸ்டப்ஸ்
  • டுவான் ஜான்சன்
  • ஜே ரிச்சர்ட்சன்
  • ரிலே மெரிடித்
  • கிறிஸ் ஜோர்டான்
  • சந்தீப் வாரியர்.

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு விடுவித்த வீரர்கள்:

  • வனிந்து ஹசரங்க
  • ஹர்ஷல் படேல்
  • ஜோஷ் ஹேசில்வுட்
  • ஃபின் ஆலன்
  • மைக்கேல் பிரேஸ்வெல்
  • டேவிட் வில்லி
  • வெய்ன் பார்னெல்
  • சோனு யாதவ்
  • அவினாஷ் சிங்
  • சித்தார்த் கவுல்
  • கேதர் ஜாதவ்

குஜராத் டைட்டன்ஸ் விடுவித்த வீரர்கள்:

  • மேத்யூ வேட்
  • ஒடியன் ஸ்மித்
  • தசுன் ஷனக
  • யாஷ் தயாள்
  • கேஎஸ் பாரத்
  • அல்சாரி ஜோசப்
  • பிரதீப் சங்வான்
  • ஊர்வில் படேல்

லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் விடுவித்த வீரர்கள்:

  • ஜெய்தேவ் உனத்கட்
  • மனன் வோஹ்ரா
  • ஸ்வப்னில் சிங்
  • டேனியல் சாம்ஸ்
  • கரண் சர்மா
  • அர்பித் குலேரியா
  • சூர்யன்ஷ் ஷெட்ஜ்
  • கருண் நாயர்

Latest news

மசாஜ் சலூனில் விசித்திரமாக நடந்து கொண்ட ஒருவர் பணிநீக்கம்

குயின்ஸ்லாந்தில் உள்ள பிரபலமான ஷாப்பிங் மால்களில் உள்ள மசாஜ் சென்டர்களில் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மீது போலீசார் வழக்குப்...

போலி ரேபிஸ் தடுப்பூசிகள் பற்றி எச்சரிக்கை

Abhayrab எனப்படும் ரேபிஸ் தடுப்பூசியின் போலித் தொகுதிகள் நவம்பர் 1, 2023 முதல் இந்தியாவில் புழக்கத்தில் உள்ளதை ஆஸ்திரேலிய நோய்த்தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (ATAGI) உறுதிப்படுத்தியுள்ளது. இந்த...

சட்டவிரோத குடியேறிகள் தானாக வெளியேறினால் சன்மானம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குடியேற்ற சட்டத்தை கடுமையாக்கி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்போரை வெளியேற்ற நுாதன...

Bondi பயங்கரவாதத் தாக்குதலின் நாயகர்களைத் தேடி சிறப்பு கௌரவ விருதுகள்

Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட மாவீரர்களுக்கு சிறப்பு மரியாதைகளை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அறிவித்தார். நேற்று காலை கான்பெராவில் ஊடகங்களுக்குப் பேசிய அல்பானீஸ், புதிய சிறப்பு...

சந்திரனில் அணு மின் நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ள ரஷ்யா

அடுத்த 10 ஆண்டுகளுக்குள் சந்திரனில் அணு மின் நிலையமொன்றை நிறுவ திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யாவின் இந்த இலட்சியத் திட்டம், சந்திர விண்வெளித் திட்டத்திற்கும் சீனாவுடன்...

விடுமுறை நாட்களில் நாடு முழுவதும் கடைகள் திறக்கும் நேரம்

நீங்கள் பொருட்கள் வாங்க வேண்டிய இடங்கள், அடுத்த சில நாட்களில் திறந்திருக்கும் திகதிகள் மற்றும் நேரங்களை நாங்கள் உங்களுக்குத் தெரிவித்துள்ளோம். கிறிஸ்துமஸ் தினம், Boxing தினம் மற்றும்...