Newsவிடுவிக்கப்பட்ட சில சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு இன்னும் கண்காணிப்பு அங்கிகள் பொருத்தப்படவில்லை

விடுவிக்கப்பட்ட சில சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு இன்னும் கண்காணிப்பு அங்கிகள் பொருத்தப்படவில்லை

-

தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட சில சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு இன்னும் கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்படவில்லை என்பதை மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

141 பேர் தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் மற்றும் குற்றவாளிகள் – சிறுவர் துஷ்பிரயோகம் செய்பவர்கள் மற்றும் போதைப்பொருள் குற்றவாளிகள் அவர்களில் உள்ளடங்குவதாக இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும், மீதமுள்ள மக்களின் பாதுகாப்பிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் உள்துறை அமைச்சர் கிளாரி ஓ நீல் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் ஏகமனதாக எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதாக இன்று அறிவிக்கப்பட்டது.

20 ஆண்டு கால விதிகள் காலாவதியான உணர்வுதான் இதற்கு காரணம் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Latest news

இப்போது Facebook இலும் மேம்பட்டுள்ள AI தொழிநுட்பம்

Facebook-இன் சமூக ஊடக தளத்தின் ஒரு பகுதியாக இருக்கும் AI Meta, கடந்த சில மாதங்களில் கணிசமாக மேம்பட்டுள்ளதாக Facebook நிறுவனர் Mark Zuckerberg கூறுகிறார். முதலில்...

டிரம்பின் முடிவால் ஆஸ்திரேலியா எவ்வாறு பாதிக்கப்படும்?

ஆஸ்திரேலிய பொருட்களுக்கு விதிக்கப்படும் ஆரம்ப 10 சதவீத இறக்குமதி வரியை மாற்றாமல் வைத்திருக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார். அதன்படி இன்று, டிரம்ப் பல...

செல்லப்பிராணிகளை விமானங்களில் கொண்டு செல்ல அனுமதி அளித்துள்ள Virgin Australia

Virgin Australia உள்நாட்டு விமானங்களில் சிறிய செல்ல நாய் அல்லது பூனையை கொண்டு வருவதற்கான ஒழுங்குமுறைக்கு பச்சை விளக்கு காட்டியுள்ளது. முன்னர் விமானங்களில் செல்லப் பூனைகள்...

சர்ச்சையைத் தூண்டிய மெலிந்த காசா சிறுவனின் புகைப்படம்

காசாவில் மனிதாபிமான நெருக்கடியின் நிலையை விபரிக்கும் விதமாக ஒரு சிறுவனின் புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு வயது காசா சிறுவன், குப்பைத் தொட்டில்...

அடிலெய்டு விமான நிலையத்தில் ஹெராயின் கடத்த முயன்ற நபர் ஒருவர் கைது

தனது சூட்கேஸின் கைப்பிடியில் ஹெராயின் கடத்த முயன்றதாகக் கூறப்படும் 47 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய - ஆப்கானிஸ்தான் சர்வதேச நபர் நேற்று வெளிநாட்டிலிருந்து அடிலெய்டு விமான நிலையத்திற்கு வந்தபோது ஆஸ்திரேலிய...

செல்லப்பிராணிகளை விமானங்களில் கொண்டு செல்ல அனுமதி அளித்துள்ள Virgin Australia

Virgin Australia உள்நாட்டு விமானங்களில் சிறிய செல்ல நாய் அல்லது பூனையை கொண்டு வருவதற்கான ஒழுங்குமுறைக்கு பச்சை விளக்கு காட்டியுள்ளது. முன்னர் விமானங்களில் செல்லப் பூனைகள்...