நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு, புதிய வீட்டுத் திட்டங்களை நிர்மாணிப்பதில் இருக்கும் தடைகளை நீக்குவதற்கான தொடர் விதிமுறைகளை வெளியிட உள்ளது.
இதன்படி, சில மாநகர சபைகள் பல்வேறு காரணங்களால் ஏற்படும் தாமதங்கள் களையப்படும்.
பழமையான இடங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் இடங்களில் மட்டும் புதிய வீடுகள் கட்ட அனுமதிக்கக்கூடாது என மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
வீட்டு நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக நியூ சவுத் வேல்ஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது.