Newsஉலகின் மிக அழகான நகரம் எது தெரியுமா?

உலகின் மிக அழகான நகரம் எது தெரியுமா?

-

உலகின் மிக அழகான நகரங்களின் பட்டியலில் வெனிஸ் நகரத்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது பிரித்தானியாவின் நகரம் ஒன்று.

ஆம், வடகிழக்கு இங்கிலாந்தில் அமைந்துள்ளது Chester நகரமே இப்பெருமையை பெற்றுள்ளது.

மிகப்பெரிய வரலாற்றையும், பிரித்தானியாவின் பல அற்புதமான அம்சங்களை கொண்டு விளங்குகிறது Chester.

இங்குதான் நாட்டின் மிகப்பழமையான பந்தய மைதானமும் அமைந்திருக்கிறது.

83.7 புள்ளிகளுடன் Chester நகரம் முதலிடத்திலும், 83.3 புள்ளிகளுடன் Venice இரண்டாம் இடத்திலும் இருக்கிறது.

Chester நகரின் அழகே அதன் கட்டிடங்கள் தான், மற்றவர்களை எளிதில் கவர்ந்திழுக்கும் படியான வடிவமைப்பே உலகளவில் இப்புகழை பெற்றுக் கொடுத்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் எதிர்காலத்தில் ஆலங்கட்டி மழை பெய்யும் என கணிப்பு

நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வில், ஆஸ்திரேலியாவில் எதிர்காலத்தில் ஆலங்கட்டி மழை பெய்யும் என்று தெரியவந்துள்ளது. சிட்னி பல்கலைக்கழகத்தின் காலநிலை ஆபத்து மற்றும் மறுமொழி நிறுவனத்தின்...

ரஷ்யாவுக்கு இன்னும் 10 நாட்கள்தான் உள்ளன – டிரம்பின் சமீபத்திய மிரட்டல்

போர் நிறுத்தத்திற்காக ரஷ்யாவிற்கு வழங்கப்பட்ட 50 நாள் காலக்கெடுவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேலும் குறைத்துள்ளார். உக்ரைனுடனான அமைதி ஒப்பந்தத்திற்கு புதின் உடன்படவில்லை என்றால், கடுமையான...

சட்டவிரோத பொருட்கள் விற்பனையைத் தடுக்கத் தவறியதாக TEMU மீது குற்றச்சாட்டு

சீன ஆன்லைன் சில்லறை விற்பனையாளரான TEMU, அதன் தளத்தில் சட்டவிரோத தயாரிப்புகள் விற்பனையைத் தடுக்கத் தவறியதாக ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு அமைப்புகளால் திங்களன்று குற்றம் சாட்டப்பட்டது. கடந்த...

காஸாவில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்

காஸா பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை விமானம் மூலம் விநியோகிக்க இஸ்ரேல் இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ், விமானங்களிலிருந்து...