Newsசெங்கடலில் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்க தயாராக உள்ள ஆஸ்திரேலிய கடற்படை

செங்கடலில் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்க தயாராக உள்ள ஆஸ்திரேலிய கடற்படை

-

செங்கடலில் பயணிக்கும் வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்க கூட்டு நடவடிக்கைக்கு தயாராக இருப்பதாக ஆஸ்திரேலிய கடற்படை தெரிவித்துள்ளது.

ஹவுதி கெரில்லாக்களின் அச்சுறுத்தல்களால் செங்கடலில் சர்வதேச கப்பல்களின் பாதுகாப்பு நெருக்கடியாக மாறியுள்ளதாக கூறிய அமெரிக்கா, கடல் பகுதியின் பாதுகாப்பில் தலையிடுமாறு சர்வதேச சமூகத்தை சில நாட்களுக்கு முன்பு கேட்டுக் கொண்டது.

அதற்கு அவுஸ்திரேலியா அரசாங்கமும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், அவுஸ்திரேலியாவிற்கு அண்மித்த பிராந்தியத்தில் அவுஸ்திரேலிய தற்காப்புப் படையை நிலைநிறுத்துவதற்கு தயார் நிலையில் உள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய கடற்படையினரின் கவனத்தை ஈர்த்ததுடன், கடற்படையின் தலைவர் ரியர் அட்மிரல் கிறிஸ்டோபர் ஸ்மித், எதிர்கால நடவடிக்கைகளுக்கு கடற்படை தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

அவுஸ்திரேலிய கடற்படையிடம் சக்தி வாய்ந்த போர்க்கப்பல்களும், பயிற்சி பெற்ற மாலுமிகளும் உள்ளதாகவும், எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் திறன் அவுஸ்திரேலிய கடற்படைக்கு இருப்பதாகவும், அரசாங்கமே இறுதி முடிவு எடுக்க வேண்டும் எனவும் கடற்படைத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest news

இரட்டிப்பாகிய விக்டோரியாவின் காட்டுத்தீ நிவாரணத் தொகுப்பு

விக்டோரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதியை மத்திய மற்றும் மாநில அரசுகள் இரட்டிப்பாக்கியுள்ளன. புதிய உதவித் தொகுப்பின் கீழ் கூடுதலாக $160 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது....

திருடப்பட்ட 3 சோழர் காலச் சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா ஒப்புதல்

தமிழகத்திலிருந்து திருடப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த 3 சோழர் காலச் சிலைகளை ஒப்படைக்க அமெரிக்க ஒப்புக் கொண்டுள்ளது. தமிழகத்தில் சோழர் மற்றும் விஜயநகரப் பேரரசு காலத்தைச் சேர்ந்த சிலைகள்...

விக்டோரியாவில் பள்ளி அருகே ஒருவரை சுட்டுக் கொன்ற போலீசார்

விக்டோரியாவின் Geelong-இல் உள்ள Newtown-இல் உள்ள Matthew Flinders பெண்கள் மேல்நிலைக் கல்லூரி அருகே ஒருவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு காரைத் திருடும்போது ஒருவர் சுடப்பட்டார். கடத்தல்...

இரு நுரையீரல்களும் இல்லாமல் 48 மணி நேரம் வாழ்ந்த மனிதன்

அமெரிக்காவில் ஒரு வெற்றிகரமான நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு நுரையீரல்களும் அகற்றப்பட்ட பிறகும் 48 மணி நேரம் உயிருடன் இருந்த...