Sportsஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களின் முழு விபரம் இதோ - IPL 2024

ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களின் முழு விபரம் இதோ – IPL 2024

-

ஐபிஎல் 2024-ஆம் ஆண்டுக்கான மினி ஏலம் டிசம்பர் 19ம் திகதி டுபாயில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கெபிடல்ஸ், லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 10 அணிகளும் இந்த மினி ஏலத்தில் பங்கேற்றன.

மொத்தம் 77 இடங்களுக்கு 333 வீரர்கள் ஏலத்தில் தங்களின் பெயர்களை கொடுத்துள்ளனர். அதில் 214 பேர் இந்திய வீரர்கள், 119 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவர்.

இதில் இன்று இறுதியாக ஏலம் எடுக்கப்பட்ட வீரர் சௌரவ் சௌகான் ஆவார். இவர் ரூ.20 இலட்சத்திற்கு ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

குர்ஜப்னீத், கே.எல்.ஸ்ரீஜித் மற்றும் ஜி.அஜிதேஷ் போன்ற சிலர் இன்னும் ஏலம் எடுக்கப்படாமலே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி இன்று ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களின் முழு விபரம் இதோ..

Chennai Super Kings

Daryl Mitchell (Rs 14 cr)

Sameer Rizvi (Rs 8.4 cr) – Uncapped

Shardul Thakur (Rs 4 crore)

Rachin Ravindra (Rs 1.8 crore)

Mustafizur Rahman (Rs 2 crore)

Avanish Rao Aravelly (Rs 20 lakh)

Kolkata Knight Riders

Mitchell Starc (Rs 24.75 crore)

KS Bharat (Rs 50 lakh)

Chetan Sakariya (Rs 50 lakh)

Angkrish Raghuvanshi (Rs 20 lakh)

Ramandeep Singh (Rs 20 lah)

Sherfane Rutherford (Rs 1.5 crore)

Manish Pandey (Rs 50 lakh)

Sakib Hussain (Rs 20 lakh)

Mujeeb Rahman (Rs 2 crore)

Gus Atkinson (Rs 1 crore)

SunRisers Hyderabad

Pat Cummins (Rs 20.5 crore)

Travis Head (Rs 6.80 crore)

Wanindu Hasaranga (Rs 1.50 crore)

Jaydev Unadkat (Rs 1.6 crore)

Akash Singh (Rs 20 lakh)

Jhathavedh Subramanyan (Rs 20 lakh)

Mumbai Indians

Gerald Coetzee (Rs 5 crore)

Dilshan Madushanka (Rs 4.6 crore)

Shreyas Gopal (Rs 20 lakh)

Nuwan Thushara (Rs 4.80 crore)

Anshul Kamboj (Rs 20 lakh)

Mohammad Nabi (Rs 1.5 crore)

Delhi Capitals

Kumar Kushagra (Rs 7.20 crore)

Jhye Richardson (Rs 5 crore)

Shai Hope (Rs 75 lakh)

Harry Brook (Rs 4 crore)

Tristan Stubbs (Rs 50 lakh)

Ricky Bhui (Rs 20 lakh)

Rasik Dhar (Rs 20 lakh)

Sumit Kumar (Rs 1 crore)

Swastik Chikara (Rs 20 lakh)

Lucknow Super Giants

Shivam Mavi (Rs 6.40 crore)

M Siddharth (Rs 2.40 corer)

Arshin Kulkarni (Rs 20 lakh)

Ashton Turner (Rs 1 crore)

David Willey (Rs 2 crore)

Arshad Khan (Rs 20 lakh)

Gujarat Titans

Shahrukh Khan (Rs 7.40 crore)

Umesh Yadav (Rs 5.8 crore)

Sushant Mishra (Rs 2.2 crore)

Kartik Tyagi (Rs 60 lakh)

Azmatullah Omarzai (Rs 50 lakh)

Manav Suthar (Rs 20 lakh)

Spencer Johnson (Rs 10 crore)

Robin Minz (Rs 3.6 crore)

Punjab Kings

Harshal Patel (Rs 11.75 cr)

Rilee Rossouw (Rs 8 crore)

Chris Woakes (Rs 4.2 cr)

Ashutosh Sharma (Rs 20 lakh)

Vishwanath Pratap Singh (Rs 20 lakh)

Shashank Singh (Rs 20 lakh)

Tanay Thyagarajan (Rs 20 lakh)

Prince Choudhary (Rs 20 lakh)

Royal Challengers Bangalore

Yash Dayal (Rs 5 crore)

Alzarri Joseph (Rs 11.50 crore)

Tom Curran (Rs 1.50 crore)

Lockie Ferguson (Rs 2 crore)

Swapnil Singh (Rs 20 lakh)

Saurav Chauhan (Rs 20 lakh)

Rajasthan Royals

Rovman Powell (Rs 7.4 crore)

Shubham Dubey (Rs 5.80 crore) – Uncapped

Tom Kohler-Cadmore (Rs 40 lakh)

Abid Mushtaq (Rs 20 lakh)

Nandre Burger (Rs 50 lakh)

Latest news

23 வருடங்களுக்கு பின் கைது செய்யப்பட்ட முன்னாள் ஊடக நிர்வாகி

ஆலன் ஜோன்ஸ், ஒரு முன்னாள் பெரிய ஊடக நிர்வாகி, இரண்டு தசாப்தங்களாக அநாகரீக நடவடிக்கை மற்றும் முறையற்ற பாலியல் தொடுதல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்காக சிட்னியில்...

அவுஸ்திரேலியாவுக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான முன்னறிவிப்பு

காலநிலை மாற்றம் காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு இடம்பெயர்ந்து வரும் அகதிகளின் அதிகரிப்பு எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய...

குயின்ஸ்லாந்தில் Daylight Saving முறையை அமல்படுத்துமாறு கோரிக்கை

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் Daylight Saving முறையை அமல்படுத்துமாறு அம்மாநில மக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இயங்கும் Night Life வர்த்தக நிறுவனங்களுக்கு இந்த முறை...

பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ள சிறுவர்களுக்கான சமூக ஊடகங்களை தடை செய்யும் சட்டம்

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடக வலையமைப்புகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்டம் நவம்பர் 18 ஆம் திகதி தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தின் கடைசி இரண்டு...

பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ள சிறுவர்களுக்கான சமூக ஊடகங்களை தடை செய்யும் சட்டம்

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடக வலையமைப்புகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்டம் நவம்பர் 18 ஆம் திகதி தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தின் கடைசி இரண்டு...

டிசம்பரில் பார்வையிட சிறந்த நகரங்களில் ஒன்றாக மெல்பேர்ண் நகரம்

டிசம்பரில் பார்க்க சிறந்த நகரங்கள் பற்றிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதுடம் அந்த நகரங்களில் ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சிஎன் டிராவலர் இணையதளம் வழங்கும் பட்டியலில் டிசம்பரில் பார்க்க...