Cinemaநடிகர் போண்டா மணி காலமானார்

நடிகர் போண்டா மணி காலமானார்

-

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகரான போண்டா மணி உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

சென்னையில் அவரது வீட்டில் மயங்கி விழுந்தவரை உடனடியாக மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். நீண்ட நாட்களாக சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்.

60 வயதான போண்டா மணி, தமிழில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் நடிகர் வடிவேலு நடித்த படங்களில் துணை நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்தவர்.

வின்னர், ஏய், வசீகரா, பிறகு ஆகிய படங்களில் போண்டா மணியின் நகைச்சுவை பெரிதாக ரசிக்கப்பட்டது. குறிப்பாக, ‘அடிச்சுகூட கேப்பாங்க அப்பவும் சொல்லிராதீங்க’ என்கிற இவரது வசனம் மிகப் பிரபலம்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் இளம் புற்றுநோயாளிகள் பற்றி நடத்தப்பட்ட ஆய்வு

உலகளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இளைஞர்கள் தங்கள் உடல்நலம் குறித்து முனைப்புடன் இருக்க வேண்டும் என்று உலகின் முன்னணி புற்றுநோய் தடுப்பு அமைப்பின்...

விக்டோரியாவில் இலகுரக விமானம் விபத்து – 21 வயதுக்குட்பட்ட மூவர் உயிரிழப்பு

விக்டோரியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள பிட்டானியாவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்தது, இறந்த மூவர் இன்னும் முறையாக...

காட்டுத்தீ வலயங்களில் இருந்து இதுவரை வெளியேறாத விக்டோரியர்களுக்கு விசேட அறிவிப்பு

காட்டுத் தீ அபாயம் காரணமாக மேற்கு விக்டோரியா பகுதியில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேறுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி வரை மக்கள் அபாய வலயங்களை...

அதிகளவில் துஷ்பிரயோகம் செய்யப்படும் தற்காலிக விசா குடியேற்றப் பெண்கள்

தற்காலிக விசாவில் ஆஸ்திரேலிய பணியிடங்களுக்கு வரும் புலம்பெயர்ந்த பெண்களின் பாலியல் துன்புறுத்தல் குறித்து NSW யூனியன்ஸ் ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளது. தாற்காலிக விசா பெற்ற 3000...