SportsIPL இல் விளையாட ஆப்கான் வீரர்களுக்குத் தடையா?

IPL இல் விளையாட ஆப்கான் வீரர்களுக்குத் தடையா?

-

நவீன் உல் ஹக், முஜீப் உர் ரஹ்மான்,ஃபசல்ஹக் ஃபரூக்கி ஆகியோரின் 2024 மத்திய ஒப்பந்தங்களை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை தாமதப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவர்கள் வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாட தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டாம் என முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆப்கான் கிரிக்கெட் சபை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ஆப்கானிஸ்தானுக்காக விளையாடுவதை விட அவர்களின் தனிப்பட்ட நலன்களுக்கு முன்னுரிமை அளித்ததற்காக கூறியுள்ளது.

ஐபிஎல் 2024 தொடரில் அந்த மூன்று வீரர்களும் விளையாடுவது கேள்விக்குறி ஆகியுள்ளது.

Latest news

மனித மூளையை கொல்லும் டிஜிட்டல் திரை – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

ஒரு நாளைக்கு அதிக நேரம் டிஜிட்டல் திரைகளில் செலவிடுவது ஒரு நபரின் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. இது மூளையின் செயல்பாடு...

விக்டோரியாவில் ரத்து செய்யப்படும் அபாயத்தில் உள்ள பிரபலமான இசை விழா

விக்டோரியா மக்களிடையே பிரபலமான இசை விழாவாகக் கருதப்படும் "Esoteric Music Festival" நடத்துவது தொடர்பாக பல சிக்கல்கள் எழுந்துள்ளன. இந்த முறை மார்ச் 7 முதல் 11...

விக்டோரியர்களுக்கு எதிர்காலத்தில் எளிதாகிவிடும் விமானப் பயணம்

விக்டோரியாவில் உள்ள பல பிராந்திய விமான நிலையங்களில் வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு மேலும் 4.5 மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. மத்திய அரசால் செயல்படுத்தப்படும் பிராந்திய விமான...

விக்டோரியாவில் அதிகரித்துள்ள சர்வதேச மாணவர்களுக்கான கல்விக் கட்டணம்

விக்டோரியன் பள்ளிகளில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் செலுத்தும் முழுநேர பாடநெறி கட்டணம் 2024 ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இந்த தரவு அறிக்கையை ஆஸ்திரேலிய...

விக்டோரியாவில் அதிகரித்துள்ள சர்வதேச மாணவர்களுக்கான கல்விக் கட்டணம்

விக்டோரியன் பள்ளிகளில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் செலுத்தும் முழுநேர பாடநெறி கட்டணம் 2024 ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இந்த தரவு அறிக்கையை ஆஸ்திரேலிய...

மருத்துவ ரீதியாக கஞ்சா பயன்படுத்தும் விக்டோரியர்களுக்கு ஒரு நற்செய்தி

விக்டோரியா மாநிலத்தில் மருத்துவ கஞ்சாவைப் பயன்படுத்தும் நோயாளிகள் சிறப்பு நிவாரணத்திற்குத் தகுதியுடையவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, மார்ச் முதலாம் திகதி முதல், மருத்துவ நிலைமைகளுக்காக மருத்துவ...