Sportsபேட் கம்மின்ஸ் 37 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்

பேட் கம்மின்ஸ் 37 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்

-

மெல்போர்னில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்துள்ளது.

தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா சஃபிக் மற்றும் கேப்டன் ஷான் மசூத் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் 37 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நாதன் லயன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 318 ரன்கள் எடுத்தது.

Latest news

டட்டனின் $750 மில்லியன் திட்டத்திற்கு அல்பானீஸின் பதில்

எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தனது அரசியல் களத்தில் குற்றம் தொடர்பான தலைப்பைக் கொண்டு வந்துள்ளார். முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்குவதற்கு ஒரு நாள் மீதமுள்ள நிலையில், குற்றங்களை...

ஆஸ்திரேலியா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தும் ரஷ்யா

கடந்த வாரம், அமெரிக்க உளவுத்துறை வலைத்தளமான ஜேன்ஸ், டார்வினுக்கு வடக்கே சுமார் 1,300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தோனேசிய மாகாணமான பப்புவாவில் உள்ள ஒரு விமான...

NSW-ல் இரு பாறைகளுக்கு இடையில் சிக்கிய குழந்தை

நியூ சவுத் வேல்ஸ் வடக்கு கடற்கரையில் பாறைகளில் விழுந்து ஒரு சிறுவன் உயிரிழந்தான். ஆஸ்திரேலியாவில் ஆறு பேர் நீரில் மூழ்கி இறந்ததை அடுத்து குறித்த சிறுவனின் மரணம்...

விண்கல் பொழிவைப் பார்க்க ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு வாய்ப்பு

ஆஸ்திரேலியர்கள் இன்றும் நாளையும் இரவு வானில் விண்கல் பொழிவை காண முடியும் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது. லிரிட் விண்கல் மழை இரவு வானில் ஒரு மணி...