Cinemaகிரிக்கெட்டில் கால் பதிக்கும் நடிகர் சூர்யா

கிரிக்கெட்டில் கால் பதிக்கும் நடிகர் சூர்யா

-

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகரான சூர்யா, அகரம் அறக்கட்டளை நிறுவனம் மூலமாக பல ஏழை எளிய மாணவர்களுக்கு உதவி வருவதுடன் தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதைதொடர்ந்து நடிகர் சூர்யா கிரிக்கெட்டிலும் தடம் பதித்துள்ளார்.

தற்போது இந்தியாவிலு நடத்தப்படவுள்ள ரி10 தொடரான ஐ.எஸ்.பி.எல் தொடரில் 10 ஓவர்களை கொண்டதுடன், ஆறு அணிகள் பங்கேற்கவுள்ளன.

டென்னிஸ் பந்தில் நடத்தப்படவுள்ள இப்போட்டிகள் வருகிற 2024ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. மேலும் இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியையும் சினிமா பிரபலங்கள் வாங்கி வருகின்றனர்.

இந்நிலையில், ஐ.எஸ்.பி.எல் தொடரில் விளையாட இருக்கும் சென்னை அணியை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பை நடிகர் சூர்யா தனது எக்ஸ் வலைதளத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.

Latest news

போப்பின் மரணத்திற்கான காரணத்தை வெளிப்படுத்திய வத்திக்கான்

புனித திருத்தந்தை பிரான்சிஸின் மரணத்திற்கான காரணத்தை வத்திக்கான் வெளியிட்டுள்ளது. போப் பக்கவாதம் மற்றும் மாரடைப்பால் இறந்தார் என்பதை வத்திக்கான் உறுதிப்படுத்தியுள்ளது. 88 வயதான போப் பிரான்சிஸின் மரணத்தை நினைவுகூரும்...

ஆஸ்திரேலியாவில் சரிந்துள்ள பிரபலமான பெண்கள் காலணி பிராண்ட்

ஒரு பிரபலமான ஆஸ்திரேலிய பெண்கள் Shoe Brand ஆன Wittner நிறுவனம் திவாலாகிவிட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது Wittner நிர்வாகத்திற்குள் உள்ள ஒரு பிரச்சனையால் ஏற்பட்டதாக...

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை கலிபோர்னியா பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும்,...

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியா

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியாவாக மாறியுள்ளது. Lord Howe தீவு விமான நிலையம் சிட்னி மற்றும் பிரிஸ்பேர்ண் கடற்கரையிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர்...