மெல்போர்னில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது பாலஸ்தீன ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
கண்ணாடி கதவை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
முன்னதாக கரோல்ஸ் பை கேண்டில்லைட் கச்சேரியை சீர்குலைத்த குழுவும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
போராட்டக்காரர்கள் பதிவு செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சேதம் குறித்து ஆஸ்திரேலிய பெடரல் மற்றும் விக்டோரியா காவல்துறை கூட்டு விசாரணைகளை தொடங்கியுள்ளன.