Newsஆஸ்திரேலியா தினத்தை பாரம்பரியமாக கொண்டாடத் தயார் - ஆஸ்திரேலியா ஐக்கிய கூட்டணி

ஆஸ்திரேலியா தினத்தை பாரம்பரியமாக கொண்டாடத் தயார் – ஆஸ்திரேலியா ஐக்கிய கூட்டணி

-

ஜனவரி 26 ஆம் திகதி ஆஸ்திரேலியா தினத்தை பாரம்பரியமாக கொண்டாடத் தயாராக இருப்பதாக ஆஸ்திரேலியா ஐக்கிய கூட்டணி தெரிவித்துள்ளது.

தற்போதைய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தலையீடு காரணமாக பல்வேறு உள்ளுராட்சி நிர்வாக சபைகள் கொண்டாட்டங்களை நடத்த வேண்டாம் என தீர்மானித்துள்ளதாக கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

ஆனால் அவுஸ்திரேலியா தின கொண்டாட்டம் அதன் அதிகாரத்துடன் கூடிய அரசாங்கத்தின் கீழ் மீண்டும் வழமை போன்று நடத்த தயாராக உள்ளதாக நிழல் குடிவரவு அமைச்சர் Dan Tehan சுட்டிக்காட்டியுள்ளார் .

எண்பத்தி ஒன்று உள்ளூர் நிர்வாக சபைகள் தற்போது ஜனவரி 26 அன்று ஆஸ்திரேலியா தினத்தை கொண்டாடுவதில்லை என்று முடிவு செய்துள்ளன.

இது பொதுக் கருத்துக்கு எதிரான செயல் என்றும் டான் டெஹான் நம்புகிறார். இவ்வாறான நிலையில் அவுஸ்திரேலியா தின கொண்டாட்டங்கள் கூட்டமைப்பினரால் அமைக்கப்படும் அரசாங்கத்திலும் தொடரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest news

2026 முதல் விக்டோரியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வார இறுதிப் பயணங்கள்

விக்டோரியா மாநிலம் அடுத்த ஆண்டு முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு வார இறுதி நாட்களில் இலவச பொதுப் போக்குவரத்து சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் "Fairer Fares for...

ஹொங்கொங், சிங்கப்பூரில் வேகமடையும் கொரோனா புதிய அலை

ஆசிய நாடுகளில் கொரோனா புதிய அலை பரவிவரும் நிலையில் ஹொங்கொங் மற்றும் சிங்கப்பூரில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2019-ல் சீனாவில் தோன்றிய கொரோனா...

NSW நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான கார்களை சேதப்படுத்திய உலோகத் துண்டுகள்

நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு பெரிய சாலையில் சுமார் 840 கிலோகிராம் உலோகத் துண்டுகளை ஒரு லாரி கொட்டியதில், 300க்கும் மேற்பட்ட கார்களின் டயர்கள்...

NSW நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்து – இருவர் உயிரிழப்பு 

NSW தூர தெற்கு கடற்கரையில் நடந்த ஒரு பயங்கர நெடுஞ்சாலை விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இன்று பிற்பகல் 1.45 மணியளவில் Eden பகுதியில் உள்ள Princes...

பிரிஸ்பேர்ணில் ஐ.நா. அமைதி காக்கும் பயிற்சி மையத்தைத் தொடங்கியது ஆஸ்திரேலியா

பசிபிக் தீவு காவல்துறையினரை ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையினராக மாற்றுவதற்கு பயிற்சி அளிக்கும் உலகின் முதல் திட்டத்தை ஆஸ்திரேலியா தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலியா வெறும் அண்டை...

சிட்னி துறைமுகத்தில் பயணக் கப்பலின் நங்கூரமிடும் கயிறில் ஏறிய நபர்

சிட்னி துறைமுகத்தில் ஒரு பயணக் கப்பலின் நங்கூரமிடும் கயிறுகளில் ஏறிய ஒரு நபரை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் 3 மணியளவில், Carnival Adventure பயணக் கப்பலை...