Newsசூரியனுக்கு மிக அண்மையில் செல்லவுள்ள பூமி

சூரியனுக்கு மிக அண்மையில் செல்லவுள்ள பூமி

-

2024ஆம் ஆண்டில் சூரியனுக்கு மிக அருகில் பூமி இருக்கும் நிகழ்வு இன்று(30) நடைபெறவுள்ளது.

சூரியனை நீள்வட்டப் பாதையில் பூமி சுற்றி வருவதால், குறைந்த விட்டமுடைய வட்டப்பாதையில் பூமி பயணிக்கும்போது பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரம் குறைந்து மிக அருகில் சூரியன் தென்படும். இதனை பெரிஹேலியன் தினம் என அறிவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். 

பெரிஹேலியன் நாள் என்பது வருடாந்திர சுற்றுப்பாதையில் சூரியனுக்கு மிக அருகில் பூமி இருக்கும் தருணத்தைக் குறிக்கிறது. 

இந்த அரிய நிகழ்வு இன்று நடைபெறுகிறது. இந்நிகழ்வின்போது மற்ற நாள்களில் இருக்கும் தூரத்தைக் காட்டிலும் சூரியன் – பூமிக்கு இடையே 3 மில்லியன் மைல் தொலைவு குறைவாக இருக்கும்.

நன்றி தமிழன்

Latest news

எய்ட்ஸ் இல்லாத ஆஸ்திரேலியாவில் பாலியல் தொழிலாளர்கள்

ஆஸ்திரேலியாவில் உள்ள வெளிநாட்டு பாலியல் தொழிலாளர்களில் பெரும்பாலோர் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. ஒரு கணக்கெடுப்பின்படி, ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு பாலியல் தொழிலாளர்களின் விகிதம் சுமார் 15-20%...

Heathrow உட்பட ஐரோப்பாவின் சிறந்த விமான நிலையங்களில் குழப்பம்

ஐரோப்பாவின் பல முக்கிய விமான நிலையங்களில் check-in மற்றும் boarding அமைப்புகளை குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் விமானப் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளதுடன், விமானப் பயணங்களில்...

பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவி ஒரு ஆணா?

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் 2007 இல் தன்னை விட 25 வயது மூத்த பிரிஜிட்டை (72 வயது) என்பவரை திருமணம் செய்துகொண்டார். இமானுவேல் மக்ரோன் ஒரு...

பயணிகளிடையே குறைந்துவரும் Myki அட்டை பயன்பாடு

மெல்பேர்ணில் பேருந்தில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் Myki அட்டையைப் பயன்படுத்தும் போக்கு மிகக் குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில நாடாளுமன்றத்தால் வெளியிடப்பட்ட ஒரு ஆவணம், நான்கில் ஒருவர்...

பயணிகளிடையே குறைந்துவரும் Myki அட்டை பயன்பாடு

மெல்பேர்ணில் பேருந்தில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் Myki அட்டையைப் பயன்படுத்தும் போக்கு மிகக் குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில நாடாளுமன்றத்தால் வெளியிடப்பட்ட ஒரு ஆவணம், நான்கில் ஒருவர்...

முக அங்கீகார தொழில்நுட்பத்தை அகற்றும் Kmart

கடைக்குள் நுழையும் வாடிக்கையாளர்களுக்கான முக அங்கீகார தொழில்நுட்பத்தை (FRT) அகற்ற Kmart முடிவு செய்துள்ளது. 2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி முக அங்கீகார தொழில்நுட்பத்தை...