Cinemaஇயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை

இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை

-

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் உச்சக்கட்ட வளர்ச்சியை அடைந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப்பெறும் படங்களை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

லியோ திரைப்படத்தில் ‘நா ரெடி’ பாடலின் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அடுத்தடுத்த படங்ககளுக்கான வேலைகளில் உள்ளார்.

இவர் இயக்கும் படங்களில் சட்டவிரோத செயல்கள் இடம் பெறுவதாகவும், வாகனங்களை அதிவேகமாக இயக்குவது போன்ற காட்சிகள் மூலம் தவறான வழி காட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்யவேண்டும் என உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

சீனாவில் பிரபலமாகி வரும் ‘Hotpot’ குளியல்!

சீனா​வின் ஹெய்​லாங்​ஜி​யாங் மாகாணத்தின் ஹார்​பின் நகரில் உள்ள ஹோட்டலான்றில் பாரம்​பரிய சீன மருத்​துவ முறைப்​படி Hotpot குளியல் முறை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. 5 மீற்றர் விட்​ட​முள்ள ஒரு...

45 பலஸ்தீனர்களின் உடல்கள் ஒப்படைத்த இஸ்ரேல்

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக்கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை நேற்று (3ம் திகதி) ஒப்படைத்திருப்பதாக காஸாவிலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹமாஸிடமிருந்து ஒப்படைக்கப்பட்ட...

முன்கூட்டியே ஓய்வு பெற சில எளிய குறிப்புகள்

சில ஆஸ்திரேலியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது வெறும் கனவாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் காரணமாக மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வூதியத்...

விக்டோரியாவின் நீர் கட்டணங்கள் இரட்டை இலக்க சதவீதத்தால் உயர்வு

விக்டோரியாவின் Greater மெட்ரோபொலிட்டன் பகுதியில் வசிப்பவர்கள் 2028 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் 10% க்கும் அதிகமான நீர் கட்டண உயர்வை எதிர்கொள்ள நேரிடும் என்று...